/* */

மு.க. ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ள நிலையில், அதன் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

மு.க. ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து
X
தேர்தல் வெற்றியை தொடர்ந்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடும் போட்டிக்கு மத்தியில் நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், திறம்பட அயராது உழைத்து, வெற்றி அடைந்திருக்கும் அன்பு நண்பர் ஸ்டாலின், நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியத்துடன், அனைத்து தரப்பு மக்களும் திருப்தி அடையும் வகையில், ஆட்சி செய்து, தமிழகத்தை வளமான மாநிலமாக மாற்றி, பெரும் பேரும், புகழும் பெற மனமார வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.
Updated On: 11 May 2021 2:40 AM GMT

Related News