/* */

பரமத்தி-வேலூர்

குமாரபாளையம்

பிரதமராக மோடி பதவி ஏற்பு: குமாரபாளையம் பா.ஜ.க.வினர் கொண்டாட்டம்

இந்திய பிரதமராக மோடி பதவியேற்றமைக்கு குமாரபாளையம் பா.ஜ.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

பிரதமராக மோடி பதவி ஏற்பு: குமாரபாளையம்   பா.ஜ.க.வினர் கொண்டாட்டம்
குமாரபாளையம்

பள்ளிபாளையம் அருகே பொதுமக்கள் தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு: 4பேர்...

பள்ளிபாளையம் அருகே ஆடு திருட்டில் ஈடுபட்டதாக கூறி கிராம மக்கள் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். 4பேரை போலீசார் கைது செய்தனர்.

பள்ளிபாளையம் அருகே பொதுமக்கள் தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு: 4பேர் கைது
நாமக்கல்

முட்டை விலை 3 நாட்களில் 75 பைசா சரிவு - ஒரு முட்டை ரூ. 4.60:...

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 3 நாட்களில் 75 பைசா சரிவடைந்து ஒரு முட்டை ரூ. 4.60 ஆனது. பண்ணையாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

முட்டை விலை 3 நாட்களில் 75 பைசா சரிவு -  ஒரு முட்டை ரூ. 4.60: பண்ணையாளர்கள் கவலை..!
குமாரபாளையம்

குமாரபாளையத்தில் நடைபெற்ற கருணாநிதி பிறந்த நாள் விழாவில் அன்னதானம்

குமாரபாளையத்தில் நடந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழாவில் அன்னதானம் வழங்கப்பட்டது.

குமாரபாளையத்தில் நடைபெற்ற கருணாநிதி  பிறந்த நாள் விழாவில் அன்னதானம்
குமாரபாளையம்

குமாரபாளையத்தில் மழை நீர் வடிகால் அடைப்பு கண்டித்து சாலை மறியல்

குமாரபாளையம் காவேரி நகரில் வடிகால் அடைப்பு கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

குமாரபாளையத்தில் மழை நீர் வடிகால் அடைப்பு கண்டித்து சாலை மறியல்
குமாரபாளையம்

குமாரபாளையத்தில் அன்னையர் தினத்தையொட்டி இலவச கண் சிகிச்சை முகாம்

அன்னையர் தினத்தையொட்டி குமாரபாளையம் தளபதி லயன்ஸ் சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

குமாரபாளையத்தில் அன்னையர் தினத்தையொட்டி இலவச   கண் சிகிச்சை முகாம்
குமாரபாளையம்

லாட்டரி சீட்டு விற்றவர்கள் கைது உள்ளிட்ட குமாரபாளையம் க்ரைம்

லாட்டரி சீட்டு விற்றவர்கள் கைது உள்ளிட்ட குமாரபாளையம் க்ரைம் செய்திகள் இங்கு பதிவிடப்பட்டுள்ளது.

லாட்டரி சீட்டு விற்றவர்கள் கைது உள்ளிட்ட குமாரபாளையம் க்ரைம் செய்திகள்