அண்ணா நகர்
மாதவரம்
செங்குன்றம் அருகே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா...
செங்குன்றம் அருகே நடந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் பொதுமக்களுக்கு அறுசுவை பிரியாணி வழங்கப்பட்டது.

மாதவரம்
சென்னை புழல் தண்டனை சிறை குளியலறையில் சிக்கியது பதுக்கல் செல்போன்
சென்னை புழல் சிறை பொது குளியலறையில் சிறைக் காவலர்கள் சோதனையில் பதுக்கி வைத்திருந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவொற்றியூர்
தமிழ் வளர்ச்சித் துறை தேர்வுகளில் மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்க...
தமிழ் வளர்ச்சித் துறை தேர்வுகளில் மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என ஔவை அருள் அறிவுறுத்தினார்

தமிழ்நாடு
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சிறைக்காவல் 11-வது முறையாக நீட்டிப்பு
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சிறைக்காவல் 11-வது முறையாக நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.

மாதவரம்
பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் கருக்கா வினோத்தை காவலில் எடுத்து...
சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரணை செய்ய மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு
ஜாதி வாரி கணக்கெடுப்பு: பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து
ஜாதி வாரி கணக்கெடுப்புக்கு தமிழக அரசு ஆணையிட்டால் வி.பி. சிங் ஆன்மா வாழ்த்தும் இல்லையேல் மன்னிக்காது என்றார்

மாதவரம்
ரயிலில் பயணம் செய்த பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்ட போலீஸ்காரர் கைது
ரயிலில் பயணம் செய்த பெண்ணிடம் அந்தரங்க உறுப்பை காண்பித்து ஆபாசமாக நடந்து கொண்ட போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

அண்ணா நகர்
தீபாவளியால் தமிழகத்தில் காற்று மாசு அதிகரிப்பு!
தீபாவளியால் தமிழகத்தில் காற்று மாசு அதிகரிப்பு! சென்னையின் நிலைமை இதோ!

அண்ணா நகர்
Chennai இன்று அதிகாலை நடந்த கோர விபத்து! 6 பேர் படுகாயம்...!
சென்னையில் இன்று அதிகாலை நடந்த கோர விபத்து! 6 பேர் படுகாயமடைந்தனர்.

மாதவரம்
வங்கியில் இருந்து பேசுவதாக கூறி இரு வேறு நபர்களிடம் பணம் மோசடி
புழலில் இருவேறு நபர்களிடம் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ரூ.80640 நூதன மோசடி செய்யப்பட்டது.

தமிழ்நாடு
அதிபர் ஆட்சி முறையை கொண்டு வரவேண்டும் என்பதே பிரதமர் மோடியின்...
அதிபர் ஆட்சி முறையை கொண்டு வரவேண்டும் என்பதே பிரதமர் மோடியின் விருப்பம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டினார்

அண்ணா நகர்
magalir urimai thogai scheme மகளிர் உதவித் தொகை எப்போது கிடைக்கும்!
மகளிர் உதவித் தொகை எப்போது முதல் கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
