பூந்தமல்லி

பொன்னேரி

பொன்னேரி அருகே துணை மின் நிலையத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு

பொன்னேரி அருகே துணை மின் நிலையத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு செய்தார்.

பொன்னேரி அருகே துணை மின் நிலையத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆய்வு
பொன்னேரி

பொன்னேரி அருகே ஆபத்தை உணராமல் குளிக்கும் சிறுவர்கள்

வல்லூர் பகுதியில் உள்ள கொசத்தலை ஆற்றில் அணைக்கட்டு பகுதியில் ஆபத்தை உணராமல் சிறுவர்கள் குதித்து விளையாடுகின்றனர்.

பொன்னேரி அருகே ஆபத்தை உணராமல் குளிக்கும் சிறுவர்கள்
பொன்னேரி

பழவேற்காட்டில் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நூலகம் திறப்பு

பழவேற்காடு தோனிரவு கிராமத்தில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் நூலகம் திறப்பு விழா நடைபெற்றது.

பழவேற்காட்டில் நடிகர் விஜய்  மக்கள் இயக்கம் சார்பில் நூலகம் திறப்பு
திருவள்ளூர்

இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு...

ஆரணியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் மாணவர்களுக்கு போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருவள்ளூர்

புழல் ஏரியிலிருந்து வினாடிக்கு 2000 மில்லியன் கன அடி உபரி நீர்...

புழல் ஏரியிலிருந்து 200 மில்லியன் கனாடியில் இருந்து 2000 மில்லியன் கன அடியாக உபரி நீர் திறந்து வெளியேற்றப்படுகிறது.

புழல் ஏரியிலிருந்து வினாடிக்கு  2000 மில்லியன் கன அடி உபரி நீர் திறப்பு
திருவள்ளூர்

பெரியபாளையம் அருகே ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கால் மூழ்கிய தரைப்பாலம்

ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு புதுப்பாளையம் தரைப்பாலம் தண்ணீல் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

பெரியபாளையம் அருகே ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கால் மூழ்கிய தரைப்பாலம்
பொன்னேரி

பொன்னேரியில் அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

பொன்னேரியில் அ.தி.மு.க .சார்பில் நடந்த பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொன்னையன் பங்கேற்றார்.

பொன்னேரியில் அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்
திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டி அருகே ஆரணி ஆற்றில் ரூ. 20 கோடியில் பாலம் கட்ட...

கும்மிடிப்பூண்டி அருகே ஆரணி ஆற்றில் ரூ. 20 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணியை விரைவாக தொடங்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கும்மிடிப்பூண்டி அருகே ஆரணி ஆற்றில் ரூ. 20 கோடியில் பாலம் கட்ட கோரிக்கை
திருவள்ளூர்

பெரியபாளையம் அருகே ஆற்றில் குளிக்க சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

பெரியபாளையம் அருகே உறவினர் இறுதி சடங்கில் பங்கேற்ற பின் கொசுத்தலை ஆற்றில் குளிக்க சென்ற கூலி தொழிலாளி நீரில் மூழுகி உயிரிழந்தார்.

பெரியபாளையம் அருகே  ஆற்றில் குளிக்க சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
திருவள்ளூர்

நடிகை குஷ்பு மீது தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி புகார்

எக்ஸ் வலைதளத்தில் சேரி குறித்து பதிவிட்ட நடிகை குஷ்பு மீது தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி புகார் அளித்தார்.

நடிகை குஷ்பு மீது தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி புகார்