கோயம்புத்தூர்

கோவை மாநகர்

ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு

Minister Surprise Inspection கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள அரசு ஆண்கள் மாணவர் விடுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு
உலகம்

Cankids எனப்படும் குழந்தைகளுக்கான புற்றுநோயை வரவிடாமல் தடுப்பது...

Cankids எனப்படும் குழந்தைகளுக்கான புற்றுநோயை வரவிடாமல் தடுப்பது எப்படி? என்பது பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்.

Cankids எனப்படும் குழந்தைகளுக்கான புற்றுநோயை வரவிடாமல் தடுப்பது எப்படி?
கோயம்புத்தூர்

முதுமலை- மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் யானைகளுக்கு இடையூறு! வனத்துறை...

முதுமலையில் காட்டு யானைகள் சாலையை கடந்து செல்லும் போது அவைகளுக்கு வாகன ஓட்டுனர்கள் இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

முதுமலை- மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் யானைகளுக்கு இடையூறு! வனத்துறை எச்சரிக்கை
கோவை மாநகர்

ரயில் கட்டணம் குறைப்பு பாஜகவின் தேர்தல் நாடகம் : எம்.பி நடராஜன்

தொலைதூர ரயிலுக்கு கட்டணத்தை குறைக்காமல், பாசஞ்சர் ரயிலுக்கும் மட்டும் கட்டண குறைப்பு என்பது பாஜகவின் தேர்தல் நாடகம் என கூறியுள்ளார்

ரயில் கட்டணம் குறைப்பு பாஜகவின் தேர்தல் நாடகம் : எம்.பி  நடராஜன் சாடல்
பொள்ளாச்சி

தென்னையில் வேர் வாடல் நோய்க்கு இழப்பீடு: அமைச்சர் எம்.ஆர்.கே....

தென்னை பயிரில் வேர் வாடல் தொடர்பாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.

தென்னையில் வேர் வாடல் நோய்க்கு இழப்பீடு: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
மேட்டுப்பாளையம்

வெளிநாட்டு பறவைகளின் புகலிடமாக மாறும் கோவை அக்ரஹார சாமக்குளம் ஏரி

வெளிநாட்டு பறவைகளின் புகலிடமாக கோவை அக்ரஹார சாமக்குளம் ஏரி மாறி வருவதை கண்டு மக்கள் வியந்து வருகின்றனர்.

வெளிநாட்டு பறவைகளின் புகலிடமாக மாறும் கோவை அக்ரஹார சாமக்குளம் ஏரி
காஞ்சிபுரம்

ஆர்ப்பாக்கம் ஊராட்சி மன்ற துணைத்தலைவிக்கு 6 மாதம் சிறைத்தண்டனை

தலைவரை தாக்கிய வழக்கில் ஆர்ப்பாக்கம் ஊராட்சி மன்ற துணை தலைவிக்கு 6 மாதம் சிறைத்தண்டனை விதித்து காஞ்சிபுரம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆர்ப்பாக்கம் ஊராட்சி மன்ற துணைத்தலைவிக்கு 6 மாதம் சிறைத்தண்டனை