/* */

இராசிபுரம்

குமாரபாளையம்

குமாரபாளையத்தில் உயிர்த்தியாகம் செய்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி

உயிர்த்தியாகம் செய்த தீயணைப்பு வீரர்களுக்கு குமாரபாளையம் தீயணைப்பு படையினர் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

குமாரபாளையத்தில் உயிர்த்தியாகம் செய்த தீயணைப்பு   வீரர்களுக்கு அஞ்சலி
குமாரபாளையம்

குமாரபாளையம் சிறு ஜவுளி உற்பத்தியாளர்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு

குமாரபாளையத்தில் நடந்த சிறு ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டது.

குமாரபாளையம் சிறு ஜவுளி உற்பத்தியாளர்கள்   தேர்தலை புறக்கணிக்க முடிவு
குமாரபாளையம்

குமாரபாளையம் நகராட்சி தூய்மை பணியாளர்களின் மேற்பார்வையாளர் தற்கொலை

குமாரபாளையத்தில் நகராட்சி தூய்மை பணியாளர்களின் மேற்பார்வையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குமாரபாளையம் நகராட்சி தூய்மை பணியாளர்களின் மேற்பார்வையாளர் தற்கொலை
குமாரபாளையம்

குமாரபாளையத்தில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக தங்கமணி வாக்கு

குமாரபாளையத்தில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் தங்கமணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

குமாரபாளையத்தில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக தங்கமணி  வாக்கு சேகரிப்பு
குமாரபாளையம்

குமாரபாளையம் அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 4 இளைஞர்கள் பலி

குமாரபாளையம் அருகே மரத்தின் மீது கார் மோதியதில் 4இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

குமாரபாளையம் அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 4 இளைஞர்கள் பலி
குமாரபாளையம்

தேர்தலை அமைதியாக நடத்த குமாரபாளையத்தில் போலீசாரின் கொடி அணிவகுப்பு

தேர்தலை அமைதியாக நடத்தும் நோக்கில் குமாரபாளையத்தில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடந்தது.

தேர்தலை அமைதியாக நடத்த குமாரபாளையத்தில் போலீசாரின் கொடி   அணிவகுப்பு
குமாரபாளையம்

குமாரபாளையத்தில் நடந்த ஓவிய போட்டியில் சாதனை படைத்த மாணவ, மாணவியர்

குமாரபாளையத்தில் நடந்த ஓவியப் போட்டியில் மாணவ, மாணவியர் கலந்து கொண்டு சாதனை படைத்தனர்.

குமாரபாளையத்தில் நடந்த ஓவிய போட்டியில்  சாதனை படைத்த  மாணவ, மாணவியர்
குமாரபாளையம்

பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு...

குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் பிறந்த அரசு பள்ளி மாணவி, அதே மருத்துவமனையில் பெண் டாக்டராக பணியில் சேர்ந்தார்.

பிறந்த மருத்துவமனையில் டாக்டராக பணியில் சேர்ந்த குமாரபாளையம் அரசு பள்ளி மாணவி
குமாரபாளையம்

குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட கலெக்டர் உமா

குமாரபாளையத்தில் அமைய உள்ள வாக்குச்சாவடி மையங்களை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா பார்வையிட்டார்.

குமாரபாளையத்தில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்ட  கலெக்டர் உமா
குமாரபாளையம்

விபத்தில் தம்பதியர் காயம் உள்ளிட்ட குமாரபாளையம் பகுதி கிரைம்

விபத்தில் தம்பதியர் காயம் உள்ளிட்ட குமாரபாளையம் பகுதி கிரைம் செய்திகள் இங்கு பதிவிடப்பட்டு உள்ளது.

விபத்தில் தம்பதியர் காயம் உள்ளிட்ட குமாரபாளையம் பகுதி கிரைம் செய்திகள்
குமாரபாளையம்

குமாரபாளையத்தில் ஓட்டுப்பதிவு செய்யும் அலுவலர்களுக்கான முதற்கட்ட...

ஓட்டுப்பதிவு செய்யும் அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் குமாரபாளையம் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்தது.

குமாரபாளையத்தில் ஓட்டுப்பதிவு செய்யும் அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி