பெரியகுளம்
தேனி
சிறுவர்களுக்கு கூட எளிதாக கிடைக்கும் தேனியில் தாராளமாக புழங்கும்...
தேனியில் கஞ்சா வியாபாரத்தையும், அனுமதியற்ற பாட்டில் வியாபாரத்தையும் கட்டுப்படுத்த வேண்டும்.

தேனி
ஏலம், மிளகு, காபியை தொடர்ந்து புளியம்பழம் விற்பனையும் மும்முரம்
தேனி மாவட்டத்தில் வன வளங்கள் மிகவும் அதிகளவில் கொள்ளையடிக்கப்படுகின்றன

தேனி
தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் தலைக்காய சிகிச்சை பிரிவு...
தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவம னையில் தலைக்காய சிகிச்சை பிரிவு தொடங் கப்பட வேண்டும்.

தேனி
போக்குவரத்து வசதிகள் இல்லாமல் தனித்து விடப்பட்ட தேனி அல்லிநகரம்
தேனி அல்லிநகரம், பொம்மையகவுண்டன்பட்டி பொதுமக்கள் போக்குவரத்து வசதிகள் இல்லாமல் பரிதவித்து வருகின்றனர்.

தேனி
தேனி அரிசிக்கு சென்னையில் வரவேற்பு
தேனி மாவட்டத்தில் தயாராகும் ராஜபோகம் அரிசிக்கு சென்னை மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது.

தேனி
முன்னாள் முதல்வர் தொகுதியில் பரிதவிக்கும் பொதுமக்கள்
முன்னாள் முதல்வர் தொகுதியில் பஸ் வசதி இல்லாமல் பல கிராமங்களை சேர்ந்த மக்கள் தவிக்கின்றனர்

தேனி
விவசாய விளைபொருட்கள் திருட்டு தேனி மாவட்ட விவசாயிகளுக்கு சிக்கல்
விளைபொருட்களை திருட்டுக்கும்பல் இரவில் புகுந்து அறுவடை செய்து சென்று விடுவதால் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்

தேனி
இருட்டு, குடிமகன்களின் தொல்லை தேனியில் தவிக்கும் பெண் பக்தர்கள்
தேனி காட்டுபத்திரகாளியம்மன் கோயிலுக்கு செல்லும் சாலையில் குடிமகன்கள் தொல்லை யால் பெண் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்

தேனி
சோதனைசாவடியில் பாரபட்சமான நடவடிக்கை: தேனியை சுற்றுலா பயணிகள்...
தேனி மாவட்ட சோதனை சாவடிகளை கடந்து செல்லும் மணல் கடத்தல் லாரிகள், மருத்துவக் கழிவுஏற்றிச் செல்லும் லாரிகளை கண்டு கொள்வதில்லை

தேனி
பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்கும் விவகாரம்: பொதுப்பணித்துறை...
பெரியாறு அணையில் இந்த ஆண்டு 142 அடி தண்ணீர் தேக்க வாய்ப்பு இருந்தும் பொதுப்பணித்துறை கோட்டைவிட்டதாக விவசாயிகள் புகார்

தேனி
தொகுப்பூதிய செவிலியர்கள் கலந்தாய்வில் குளறுபடி என புகார்
தொகுப்பூதிய செவிலியர்கள் கலந்தாய்வில் பெருமளவு குளறுபடி நடந்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

தேனி
பள்ளிகளுக்கு மழைக்கால விடுமுறை விதிமுறைகள் என்னென்ன?
மழைக்காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதற்கு பல்வேறு விதிமுறைகள் அறிவிக்கப் பட்டுள்ளன.
