/* */

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் விவசாயிக்கு டிராக்டர் : நடிகர்கள் லாரன்ஸ் , எஸ் ஜே சூர்யா ...

காஞ்சிபுரம் அடுத்த தேனம்பாக்கத்தில் வசித்து வரும் விவசாயி முனுசாமி தெய்வயானை குடும்பத்திற்கு எஸ்.ஜே.சூர்யா சார்பில் டிராக்டர் வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் விவசாயிக்கு டிராக்டர் : நடிகர்கள் லாரன்ஸ் , எஸ் ஜே சூர்யா  வழங்கினர்..!
காஞ்சிபுரம்

நூறாண்டுகள் பழமை வாய்ந்த மகாருத்ரேஸ்வரர் திருக்கோயில்..!

பிரம்ம தேவனுக்கு படைப்புத் தொழிலில் உதவுவதற்காக சிவபெருமானால் சிருஷ்டிக்கப்பட்ட 11 ருத்திரர்கள் ஏகாதச ருத்திரர்கள் எனப்படுவர்

நூறாண்டுகள் பழமை வாய்ந்த மகாருத்ரேஸ்வரர் திருக்கோயில்..!
காஞ்சிபுரம்

'நானும் ஓட்டு போடுகிறேன்' நான் ஏன் அரசியல் பேசக்கூடாது? மதுரை...

காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் மகா ருத்ரேஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தில் மதுரை ஆதீனம் பங்கேற்றார்.

நானும் ஓட்டு போடுகிறேன் நான் ஏன் அரசியல் பேசக்கூடாது?   மதுரை ஆதீனம்..!
காஞ்சிபுரம்

மகாருத்ரேஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் - மதுரை ஆதீனம்...

காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் பகுதியில் அமைந்துள்ள மகாருத்ரேஸ்வரர் திருக்கோயில் புனரமைக்கு பின் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது

மகாருத்ரேஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் - மதுரை ஆதீனம் பங்கேற்பு..!
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் நடந்த 4 கொலை, கொள்ளை வழக்குகள் தொடர்பாக 16 பேர் கைது

காஞ்சிபுரத்தில் நடந்த 4 கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரத்தில் நடந்த 4 கொலை, கொள்ளை வழக்குகள் தொடர்பாக 16 பேர் கைது
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் ஜமாபந்தியில் 5 நபர்களுக்கு உடனடி பட்டா

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பசலி 1433 கான வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நிகழ்வு ஐந்து தாலுகாக்களில் நடைபெறுகிறது.

காஞ்சிபுரம் ஜமாபந்தியில் 5 நபர்களுக்கு உடனடி பட்டா
காஞ்சிபுரம்

இரண்டு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பிக்க...

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.

இரண்டு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின்  கீழ் பயன்பெற விண்ணப்பிக்க அழைப்பு
காஞ்சிபுரம்

இலவச தையல் இயந்திரம் பெற இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க

சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 2024-25 ஆம் ஆண்டிற்காக வழங்கப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள்...

இலவச தையல் இயந்திரம் பெற இ-சேவை மையங்கள்   மூலம் விண்ணப்பிக்க அழைப்பு!
காஞ்சிபுரம்

குடிநீரால் மக்கள் பாதிக்கப்பட்ட வையாவூரில் எம்.பி, எம். எல். ஏ.

குடிநீரால் மக்கள் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரம் அடுத்த வையாவூரில் எம்பி மற்றும் எம்எல்ஏ ஆய்வு செய்தனர்.

குடிநீரால் மக்கள் பாதிக்கப்பட்ட வையாவூரில் எம்.பி,  எம். எல். ஏ. ஆய்வு
காஞ்சிபுரம்

வயது மூப்பு காரணமாக மூதாட்டி உயிரிழப்பு: காஞ்சிபுரம் ஆட்சியர்...

வையாவூர் பகுதியில் வயது முதிர்வின் காரணமாகவே மூதாட்டி உயிரிழந்ததாக காஞ்சிபுரம் ஆட்சியர் கலைச்செல்வி அறிவித்துள்ளார்.

வயது மூப்பு காரணமாக மூதாட்டி உயிரிழப்பு: காஞ்சிபுரம் ஆட்சியர் அறிவிப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அருகே வையாவூரில் சுகாதாரமற்ற குடிநீரால் மூதாட்டி...

காஞ்சிபுரம் அடுத்த வையாவூர் ஊராட்சியில் சுகாதாரமற்ற குடிநீர் பிரச்சினை காரணமாக மூதாட்டி உயிரிழந்துள்ளார்.

காஞ்சிபுரம் அருகே வையாவூரில் சுகாதாரமற்ற குடிநீரால் மூதாட்டி உயிரிழப்பு