ஆம்பூர்
திருநெல்வேலி
திருநெல்வேலி மாநகர காவல்துறையில் வாகன ஏல அறிவிப்பு..!
திருநெல்வேலி காவல்துறை சார்பில் கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆம்பூர்
ஆம்பூர் அருகே ஆம்புலன்ஸில் பிறந்த பெண் குழந்தை
ஆம்பூர் அருகே ஆம்புலன்ஸில் மருத்துவமனை செல்லும் வழியிலேயே பெண் குழந்தை பிறந்துள்ளது.

வாணியம்பாடி
வாணியம்பாடியில் இளைஞர் கொலையில் மேலும் 4 பேர் கைது
வாணியம்பாடியில் இளைஞர் கொலையில் மேலும் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆம்பூர்
ஆம்பூரில் ஓட்டல் உரிமையாளர் வீட்டில் புகுந்த சாரைப் பாம்பு
ஆம்பூரில் ஓட்டல் உரிமையாளர் வீட்டில் புகுந்த சாரைப் பாம்பை தீயணைப்புத்துறையினர் மீட்டு காப்பு காட்டில் விட்டனர்.

ஆம்பூர்
ஆம்பூர் அருகே ஆடு திருடிய சிறுவனுக்கு தர்ம அடி
ஆம்பூர் அருகே ஆடு திருடிய சிறுவனுக்கு தர்ம அடி கொடுத்து மக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

ஆம்பூர்
ஆம்பூரில் கடும் பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் அவதி
ஆம்பூரில் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

ஆம்பூர்
ஆம்பூரில் 18ம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
ஆம்பூரில் 18ம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

ஆம்பூர்
ஆம்பூரில் வேன், கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்து
ஆம்பூரில் வேன், கார்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வேலைவாய்ப்பு
மத்திய உளவுத்துறையில் 797 இளநிலை புலனாய்வு அதிகாரிகள் ...
IB Recruitment: மத்திய புலனாய்வுப் பணியகத்தில் 797 இளநிலை புலனாய்வு அதிகாரிகள் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வேலைவாய்ப்பு
வங்கி பணியாளர் தேர்வாணையத்தில் 8,594 அதிகாரிப் பணியிடங்கள்
IBPS CRP RRB XII Recruitment: வங்கி பணியாளர் தேர்வாணையத்தில் 8,594 அதிகாரிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வேலைவாய்ப்பு
ஐடிபிஐ வங்கியில் எக்ஸிகியூட்டிவ் காலிப்பணியிடங்கள்
IDBI Bank Executive Recruitment: ஐடிபிஐ வங்கியில் எக்ஸிகியூட்டிவ் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வேலைவாய்ப்பு
டிஎன்பிஎஸ்சி பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு
TNPSC Recruitment: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
