தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
குண்டாறு அணை (கோப்பு படம்)
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்
நாள் : 28-04-2024
கடனா :
உச்சநீர்மட்டம் : 85.00 அடி
நீர் இருப்பு : 28.00 அடி
கொள்ளளவு:7.50 மி.க.அடி
நீர் வரத்து : 4.00 கன அடி
வெளியேற்றம் : 10.00 கன அடி
ராம நதி :
உச்ச நீர்மட்டம் : 84.00 அடி
நீர் இருப்பு : 42.25 அடி
கொள்ளளவு:12.14 மி.க.அடி
நீர்வரத்து : 6.00 மி.க.அடி
வெளியேற்றம் : 10.00 மி.க.அடி
கருப்பா நதி :
உச்சநீர்மட்டம்: 72.00 அடி
நீர் இருப்பு : 40.36 அடி
கொள்ளளவு:20.52 மி.க.அடி
நீர் வரத்து : இல்லை
வெளியேற்றம் : 5.00 கன அடி
குண்டாறு
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 15.37 அடி
கொள்ளளவு:0.24 மி.க.அடி
நீர் வரத்து: இல்லை
வெளியேற்றம்: இல்லை
அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132.22 அடி
நீர் இருப்பு: 62.00 அடி
கொள்ளளவு:33.42 மி.க.அடி
நீர் வரத்து : 2.00 கன அடி
வெளியேற்றம்: 5.00 கன அடி
மழை அளவு விபரம்
ஏதும் இல்லை
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu