திருப்பெரும்புதூர்

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் ஆணையர், கவுன்சிலர்கள்...

காஞ்சிபுரம் மாநகராட்சியின் மாதாந்திர கூட்டத்தில் இருந்து ஆணையர் மற்றும் கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் ஆணையர், கவுன்சிலர்கள் வெளிநடப்பு
காஞ்சிபுரம்

நீர் இருப்பு குறித்து செம்பரம்பாக்கம் ஏரியினை ஆய்வு செய்த 3...

செம்பரம்பாக்கம் ஏரியில் அமைச்சர்கள் துரைமுருகன், சக்கரபாணி, அன்பரசன் ஆகியோர் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர்.

நீர் இருப்பு குறித்து செம்பரம்பாக்கம் ஏரியினை ஆய்வு செய்த 3 அமைச்சர்கள்
காஞ்சிபுரம்

பல நகரங்களில் இருந்து 1000 தூய்மை பணியாளர்கள் காஞ்சிபுரத்திற்கு வருகை

கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் கனமழை காரணமாக காஞ்சிபுரத்திற்கு பல்வேறு நகரங்களில் இருந்து தூய்மை பணியாளர்கள் வந்துள்ளனர்.

பல நகரங்களில் இருந்து 1000 தூய்மை பணியாளர்கள் காஞ்சிபுரத்திற்கு வருகை
காஞ்சிபுரம்

மிக்ஜாம் புயல் மழையால் 900 ஆண்டு பழைமை வாய்ந்த கோயில் சுவர் இடிந்தது

உத்திரமேரூர் அடுத்த ஆழிசூர் கிராமத்தில் பழமையான சிவன் கோயில் சுவர் தொடர் மழை காரணமாக இடிந்து விழுந்து உள்ளது.

மிக்ஜாம் புயல் மழையால் 900 ஆண்டு பழைமை வாய்ந்த கோயில் சுவர் இடிந்தது
காஞ்சிபுரம்

உத்திரமேரூர் ஏரிக்கரை மண்ணரிப்பை சீர் செய்யும் பணியில்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் உத்திரமேரூர் ஏரிக்கரை மண்ணரிப்பை சீர் செய்யும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

உத்திரமேரூர் ஏரிக்கரை மண்ணரிப்பை சீர் செய்யும் பணியில் பொதுப்பணித்துறை
காஞ்சிபுரம்

மிக்ஜாம் புயல் எச்சரிக்கையால் மாநில பேரிடர் குழுவினர் காஞ்சிபுரம்...

மிக்ஜாம் புயல் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்எடுக்கப்பட்டு வருகிறது.

மிக்ஜாம் புயல் எச்சரிக்கையால் மாநில பேரிடர் குழுவினர் காஞ்சிபுரம் வருகை
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் 3 மாநில வெற்றியை பட்டாசு வெடித்து கொண்டாடிய...

3 மாநிலங்களில் அதிக பெரும்பான்மையுடன் பா.ஜ.க .வெற்றி பெற்றதையொட்டி காஞ்சிபுரத்தில் பா.ஜ.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

காஞ்சிபுரத்தில் 3 மாநில வெற்றியை பட்டாசு வெடித்து கொண்டாடிய பா.ஜ.க.வினர்
காஞ்சிபுரம்

செம்பரம்பாக்கம் ஏரியில் புயல் முன்னெச்சரிக்கையாக 3ஆயிரம் கன அடி நீர்...

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பை புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியில் புயல் முன்னெச்சரிக்கையாக  3ஆயிரம் கன அடி நீர் திறப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை

காஞ்சிபுரம் ஆட்சியர் தலைமையில் பல்துறை அலுவலர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் புயல் முன்னேற்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது

காஞ்சிபுரத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி