அந்தியூர்

ஈரோடு

வீடு, வீடாக சென்று 4.50 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த...

ஈரோடு மாவட்டத்தில் வீடு, வீடாக சென்று 4.50 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டடுள்ளது.

வீடு, வீடாக சென்று 4.50 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு
ஈரோடு

ஈரோட்டில் 81 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்...

ஈரோட்டில் 81 பயனாளிகளுக்கு ரூ.4.66 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.

ஈரோட்டில் 81 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் முத்துசாமி
ஈரோடு

ஈரோட்டில் அத்திக்கடவு - அவிநாசி திட்டப் பணிகள் தொடர்பான ஆய்வுக்...

ஈரோட்டில் அத்திக்கடவு -அவிநாசி திட்டப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் அமைச்சர் முத்துசாமி தலைமையில் புதன்கிழமை (இன்று) நடைபெற்றது.

ஈரோட்டில் அத்திக்கடவு - அவிநாசி திட்டப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம்
ஈரோடு

ஈரோட்டில் கடைகள், நிறுவனங்களை அடைத்து ஜவுளி வணிகர்கள் போராட்டம்

Erode news- மத்திய அரசின் வருமான வரி சட்டத் திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி, ஈரோட்டில் 5 ஆயிரம் ஜவுளி கடைகள் மற்றும் நிறுவனங்கள் கடையடைப்பு...

ஈரோட்டில் கடைகள், நிறுவனங்களை அடைத்து ஜவுளி வணிகர்கள் போராட்டம்
ஈரோடு

வயிற்றில் பரவிய புற்றுநோய்க் கட்டிகளை அகற்றி ஈரோடு மருத்துவக்...

Erode news- ஈரோட்டைச் சேர்ந்த விவசாயி ஒருவருக்கு வயிற்றில் பரவிய புற்றுநோய்க் கட்டிகளை அகற்றி ஈரோடு மருத்துவக் குழுவினர் சாதனை படைத்து உள்ளனர்.

வயிற்றில் பரவிய புற்றுநோய்க் கட்டிகளை அகற்றி ஈரோடு மருத்துவக் குழுவினர் சாதனை
ஈரோடு

வனவிலங்கு சரணாலய அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தி பழங்குடி இன மக்கள்...

வனவிலங்கு சரணாலய அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தி பர்கூர் தாமரைக்கரையில் பழங்குடி இன மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வனவிலங்கு சரணாலய அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தி பழங்குடி இன மக்கள் ஆர்ப்பாட்டம்
ஈரோடு

ஈரோட்டில் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தில் விண்ணப்பிக்க அழைப்பு

Erode news- பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என, ஈரோடு மின் மேற்பார்வை பொறியாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தில் விண்ணப்பிக்க அழைப்பு
ஈரோடு

பறவை காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள ஈரோடு ஆட்சியர்...

ஈரோடு மாவட்டத்தில் கோழிப் பண்ணையாளர்கள் பறவை காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

பறவை காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள ஈரோடு ஆட்சியர் அறிவுறுத்தல்