ஆத்தூர் - திண்டுக்கல்
நத்தம்
நத்தம் அருகே உலக நன்மைக்காக பா.ஜ.க. சார்பில் குத்துவிளக்கு பூஜை
நத்தம் அருகே உலக நன்மைக்காக பா.ஜ.க. சார்பில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.

நத்தம்
நத்தம் அருகே உள்ள பால் உற்பத்தியாளர்கள் சங்கத்துக்கு தேசிய விருது...
கோவில்பட்டி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் 2023 ஆம் ஆண்டிற்கான தேசிய கோபால் ரத்னா விருதிற்கு தேர்வு செய்யப்பட்டது

ஒட்டன்சத்திரம்
மாணவன் தூக்கிட்டு தற்கொலை உள்பட திண்டுக்கல் மாவட்ட கிரைம் செய்திகள்
மாணவன் தூக்கிட்டு தற்கொலை உள்பட திண்டுக்கல் மாவட்ட கிரைம் செய்திகள் இங்கு பதிவிடப்பட்டு உள்ளது.

பழநி
பழனியில் அ.தி.மு.க. சார்பில் கிரிகெட் போட்டி : வெற்றி அணிக்கு பரிசு...
பழனியில் அ.தி.மு.க. சார்பில் கிரிகெட் போட்டி நடத்தி வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

நிலக்கோட்டை
அரசு வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்த இளைஞர் கைது
அரசுத்துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.10 லட்சம் மோசடி செய்த வழக்கில் தஞ்சாவூரை சேர்ந்த வாலிபரை கைது செய்தனர்

பழநி
திண்டுக்கல்லில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்
திண்டுக்கல்லில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களின் தொகுப்பை இங்கே காணலாம்

நத்தம்
நத்தத்தில் குழந்தைகள் தினவிழா விழிப்புணர்வு ஊர்வலம்
ஏபிஜே அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை மற்றும் ஹெச்.ஐ. எல். கல்வி அறக்கட்டளை இணைந்து நடத்தியது

ஒட்டன்சத்திரம்
இருசக்கர வாகனத்திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது
திண்டுக்கல்லில் நடந்த பல்வேறு சம்பவங்களின் தொகுப்பை இங்கே காணலாம்

வேடசந்தூர்
சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு உள்ளிட்ட திண்டுக்கல் மாவட்ட
சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு உள்ளிட்ட திண்டுக்கல் மாவட்ட செய்திகள் இங்கு பதிவிடப்பட்டுள்ளது.

பழநி
செயற்கை ரசாயனம் கலந்து இனிப்பு வகைகள் தயாரித்த கடைகளுக்கு அபராதம்
திண்டுக்கல் பகுதியில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்கள் தொடர்பாக செய்திகளை இங்கே பார்க்கலாம்

திண்டுக்கல்
திண்டுக்கல் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் கைது
திண்டுக்கல் அருகே கன்னிவாடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல்
பலத்த மழை: மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை
மதுரை,திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து வகையான பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை எனமாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்
