/* */

பொள்ளாச்சி

கோவை மாநகர்

கோவை, பொள்ளாச்சி தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்யக்கோரி புகார் மனு

கோவை, பொள்ளாச்சி தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்யக்கோரி மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் புகார் மனு கொடுக்கப்பட்டது.

கோவை, பொள்ளாச்சி தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்யக்கோரி புகார் மனு
கோவை மாநகர்

தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல் விலை உயரும்: தமிழருவி மணியன் தகவல்

தேர்தலுக்குப் பிறகும் பெட்ரோல் விலை உயரும் அடுத்த தேர்தலில் மீண்டும் குறையும் என தமிழருவி மணியன் கூறினார்.

தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல் விலை உயரும்: தமிழருவி மணியன் தகவல்
சிங்காநல்லூர்

‘பிரதமர் மோடி கொடுங்கோல் ஆட்சி நடத்துகிறார்’ சீமான் குற்றச்சாட்டு

பிரதமர் மோடி கொடுங்கோல் ஆட்சி நடத்துகிறார் என கோவை தேர்தல் பிரச்சாரத்தில் சீமான் பேசினார்.

‘பிரதமர் மோடி கொடுங்கோல் ஆட்சி நடத்துகிறார்’ சீமான் குற்றச்சாட்டு
கோவை மாநகர்

ரம்ஜான் வாழ்த்து தெரிவித்த கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்

கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் வாழ்த்து தெரிவித்து வாக்கு சேகரித்தார்.

ரம்ஜான் வாழ்த்து தெரிவித்த கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்
பொள்ளாச்சி

பொள்ளாச்சி கோழி வளர்ப்பு நிறுவனத்தில் 32 கோடி பணம் பறிமுதல்

பொள்ளாச்சியில் பிரபல கோழி வளர்ப்பு நிறுவன தலைமை அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

பொள்ளாச்சி கோழி வளர்ப்பு நிறுவனத்தில் 32 கோடி பணம் பறிமுதல்
கோவை மாநகர்

மூன்றாவது முறையாக பிரதமராக மோடி வர வேண்டும்: டிடிவி தினகரன் பேச்சு

மூன்றாவது முறையாக பிரதமராக மோடி வர வேண்டும். அப்போதுதான் நாட்டின் பாதுகாப்பிற்கும் வளர்ச்சிக்கும் சிறந்ததாக இருக்கும் என டிடிவி தினகரன் பேசினார்.

மூன்றாவது முறையாக பிரதமராக மோடி வர வேண்டும்: டிடிவி தினகரன் பேச்சு
கவுண்டம்பாளையம்

கோவையில் பாஜகவிற்கு அனுமதியின்றி பிரச்சாரம் செய்த வேலூர் இப்ராஹிம்...

கோவையில் அனுமதி இன்றி பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி வேலூர் இப்ராஹிமை போலீசார் குண்டு கட்டாக கைது செய்தனர்.

கோவையில் பாஜகவிற்கு அனுமதியின்றி பிரச்சாரம் செய்த வேலூர் இப்ராஹிம் கைது