நாமக்கல்

நாமக்கல்

மேம்படுத்தப்பட்ட நாமக்கல் ரயில் நிலையம் 26ம் தேதி பிரதமர் வீடியோ...

Renovated Railway station Inauguration நாமக்கல்லில் மேம்படுத்துப்பட்ட ரயில் நிலையத்தை வரும் 26ம் தேதி பாரத பிரதமர் மோடி, வீடியோ கான்பரன்சிங் மூலம்...

மேம்படுத்தப்பட்ட நாமக்கல் ரயில் நிலையம்   26ம் தேதி பிரதமர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறப்பு
நாமக்கல்

நாமக்கல்லில் முட்டை விலை மேலும் 20 பைசா சரிவு : ஒரு முட்டை ரூ. 4.20

Namakkal news- நாமக்கல்லில் முட்டை விலை மேலும் 20 பைசா குறைந்து, ஒரு முட்டையின் விலை ரூ. 4.20 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல்லில் முட்டை விலை மேலும் 20 பைசா சரிவு : ஒரு முட்டை ரூ. 4.20
குமாரபாளையம்

மதுபானம் விற்ற 6 பேர் கைது உள்ளிட்ட குமாரபாளையம் க்ரைம் செய்திகள்

மதுபானம் விற்ற 6 பேர் கைது உள்ளிட்ட குமாரபாளையம் க்ரைம் செய்திகள் இங்கு பதிவிடப்பட்டு உள்ளது.

மதுபானம் விற்ற 6 பேர் கைது உள்ளிட்ட குமாரபாளையம் க்ரைம் செய்திகள்
நாமக்கல்

மோகனூர் பேரூராட்சிக்கு ரூ. 23 கோடி மதிப்பில் புதிய குடிநீர் திட்டம்

மோகனூர் பேரூராட்சிக்கு ரூ. 23 கோடி மதிப்பில் புதிய குடிநீர் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை துவக்கி வைக்கிறார்.

மோகனூர் பேரூராட்சிக்கு  ரூ. 23 கோடி மதிப்பில் புதிய  குடிநீர் திட்டம்
நாமக்கல்

பெண் குழந்தைகள் தினத்தையொட்டி நாமக்கல்லில் விழிப்புணர்வு பேரணி

Namakkal news- நாமக்கல்லில் மாநில பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பெண் குழந்தைகள் தினத்தையொட்டி நாமக்கல்லில் விழிப்புணர்வு பேரணி
நாமக்கல்

தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் 3 கோடி மக்களிடம்...

Namakkal news- மத்திய அரசின் திட்டங்கள், தமிழகத்தில் 3 கோடி மக்களை சென்றடைந்துள்ளது என, பா.ஜ., மாநில விவசாய அணித் தலைவர் நாகராஜ் கூறினார்.

தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் 3 கோடி மக்களிடம் சென்றடைந்துள்ளது: பா.ஜ., நிர்வாகி பெருமிதம்
நாமக்கல்

பரமத்தி வேலூரில் மாசி மாத சதுர்த்தி மற்றும் பவுர்ணமி விழா

Namakkal news- பரமத்தி வேலூர் திருஞானசம்பந்தர் மடாலயத்தில் மாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெற்றன.

பரமத்தி வேலூரில் மாசி மாத சதுர்த்தி மற்றும் பவுர்ணமி விழா
நாமக்கல்

நாமக்கல்லில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளியிலேயே ஆதார் முகாம்...

நாமக்கல் மாவட்டத்தில், அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு படிக்கும் பள்ளியிலேயே ஆதார் முகாம் துவக்கிவைக்கப்பட்டுள்ளது.

நாமக்கல்லில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பள்ளியிலேயே ஆதார் முகாம் துவக்கம்
நாமக்கல்

கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரியில் மருத்துவ ஆலோசனை கருத்தரங்கம்..!

கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரியில் பெண்களுக்கான மருத்துவ ஆலோசனை கருத்தரங்கம் நடைபெற்றது.

கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரியில்  மருத்துவ ஆலோசனை கருத்தரங்கம்..!
நாமக்கல்

நாமக்கல்லில் ஹெல்மெட் அணிய வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு...

நாமக்கல்லில் ஹெல்மெட் அணிவதின் அவசியத்தை வலியுறுத்தி கல்லூரி மாணவ, மாணவியர் நடனம் ஆடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நாமக்கல்லில் ஹெல்மெட் அணிய வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பிரச்சாரம்
குமாரபாளையம்

சிறப்பாக நடந்த குமாரபாளையம் காளியம்மன் கோவில் தேர் வெள்ளோட்டம்

குமாரபாளையம் காளியம்மன் கோவில் தேர் வெள்ளோட்டம் நடந்த போது, வழி நெடுக பக்தர்கள் திரண்டு வந்து வணங்கினர்.

சிறப்பாக நடந்த குமாரபாளையம் காளியம்மன் கோவில் தேர் வெள்ளோட்டம்