தூத்துக்குடி
தூத்துக்குடி
சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை
சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தூத்துக்குடி ஆட்சியர் லட்சுமிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆன்மீகம்
தூத்துக்குடியில் காலபைரவருக்கு நடந்த சிறப்பு யாகத்தில் பங்கேற்ற...
தூத்துக்குடி பிரத்தியங்கிராதேவி கோயிலில் அமைந்துள்ள காலபைரவருக்கு நடைபெற்ற சிறப்பு யாகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் வழக்குகளை விரைந்து முடிக்க எஸ்.பி. ஆலோசனை
தூத்துக்குடி இளைஞர் நீதி குழுமத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

தூத்துக்குடி
குடிநீர் வசதி கேட்டு தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள்...
வைப்பாறு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் வசதி கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

தூத்துக்குடி
தூத்துக்குடியில் தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொது நல சங்க மாநில...
தூத்துக்குடியில் தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொது நல சங்க மாநில மாநாடு நாளை நடைபெற உள்ளது.

தூத்துக்குடி
காதல் தம்பதி கொலையில் கைதான 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
தூத்துக்குடியில் காதல் தம்பதியை கொலை செய்த வழக்கில் கைதான 5 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி
தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு துவக்கம்
தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக தரவு பதிவு குறித்து கணக்கெடுப்புப் பணிகளை மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி துவக்கி வைத்து ஆய்வு...

ஸ்ரீவைகுண்டம்
ஸ்ரீவைகுண்டத்தில் இருசக்கரவாகனத்தில் ஆற்று மணல் திருடியதாக 2 பேர்
ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் ஆற்று மணல் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஓட்டப்பிடாரம்
தூத்துக்குடியில் மோசடி வழக்கில் கைதானவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை
தூத்துக்குடி மாவட்டத்தில் மோசடி வழக்கில் கைதானவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தூத்துக்குடி
தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது
தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்றவரை போலீசார் கைது செய்தனர்.

திருச்செந்தூர்
திருச்செந்தூர் கோயில் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவில் புறக்காவல் நிலையம் முன்பு வைக்கப்பட்ட மின் எர்த் பைப்பில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழந்தார்.

தூத்துக்குடி
பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தூத்துக்குடி ஆட்சியர்...
தூத்துக்குடி மாவட்ட அளவில் நடைபெற்ற பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியர் லட்சுமிபதி சான்றிதழ் வழங்கினார்.
