தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

அமெரிக்காவில் நிறுத்தப்படும் கூகுள் பே. ஜூன் 4 வரை பயன்படுத்தலாம்

கூகுள் வாலட்டில் அதன் கட்டணச் சேவைகளை மையப்படுத்தும் முயற்சியில் கூகுள் பே அமெரிக்காவில் நிறுத்தப்படுகிறது .

அமெரிக்காவில் நிறுத்தப்படும் கூகுள் பே. ஜூன் 4 வரை பயன்படுத்தலாம்
தொழில்நுட்பம்

ப்ரொஃபைல் படங்களை ஸ்க்ரீன்ஷாட் எடுக்க தடை..!

வாட்ஸ்அப்பில் ப்ரொஃபைல் படங்களை ஸ்க்ரீன்ஷாட் எடுப்பதற்கு தடை விதிக்கப்படவுள்ளது. புதிய பாதுகாப்பு அம்சம் விரைவில் அறிமுகமாகிறது.

ப்ரொஃபைல் படங்களை  ஸ்க்ரீன்ஷாட் எடுக்க தடை..!
தொழில்நுட்பம்

விவோவின் Y சீரிஸ், Vivo Y100t அட்டகாச ஸ்மார்ட்போன் அறிமுகம்..!

Vivo Y100t ஆனது பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனரைக் கொண்டுள்ளது.

விவோவின் Y சீரிஸ், Vivo Y100t  அட்டகாச ஸ்மார்ட்போன் அறிமுகம்..!
தொழில்நுட்பம்

நிலவில் தரை இறங்கியபோது சாய்ந்த 'ஒடிஸியஸ்' விண்கலம்..!

அப்பல்லோ சகாப்தத்திற்குப் பிறகு சந்திரனுக்குச் சென்ற முதல் அமெரிக்க விண்கலம் அதிர்ச்சிகரமாக சாய்ந்துவிட்டது.

நிலவில் தரை இறங்கியபோது சாய்ந்த ஒடிஸியஸ் விண்கலம்..!
தொழில்நுட்பம்

Gmail மூடப்படுகிறதா..? பதில் சொல்லி இருக்காங்க..!

Gmail நிரந்தரமாக மூடப்படுவதாக வந்த வதந்திகளுக்கு கூகுள் நிறுவனம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதற்கு அதிகாரப்பூர்வமான பதிலை அளித்துள்ளது.

Gmail மூடப்படுகிறதா..? பதில் சொல்லி இருக்காங்க..!
தொழில்நுட்பம்

பேடிஎம் பயனர்கள் வெளியேறுகிறார்களா? ஆப் பதிவிறக்கங்களில் பெரும்

பேடிஎம் நிறுவனத்திற்கு ஏற்பட்ட நெருக்கடியால் பிப்ரவரி 1 முதல் தினசரி பதிவிறக்கங்கள் கடும் சரிவை சந்தித்துள்ளன.

பேடிஎம் பயனர்கள் வெளியேறுகிறார்களா? ஆப் பதிவிறக்கங்களில் பெரும் சரிவு!
தொழில்நுட்பம்

கூகுள் AI-ன் மனித உருவ உருவாக்கத்திறனை நிறுத்தி இருக்கு, ஏன்...

கூகுள் தனது செயற்கை நுண்ணறிவு கருவியின் மனித உருவங்களை உருவாக்கும் திறனை தற்காலிகமாக நிறுத்துகிறது

கூகுள் AI-ன் மனித உருவ உருவாக்கத்திறனை நிறுத்தி இருக்கு,  ஏன் தெரியுமா?
தொழில்நுட்பம்

உங்கள் பென்ஷன் PPO எண்ணை எப்படி கண்டுபிடிப்பது?

வருங்கால வைப்பு நிதியை (PF) வைத்திருப்பவர்கள் ஓய்வூதியத்திற்குப் பிந்தைய ஓய்வூதிய விநியோக நிலையை அறிந்துகொள்வதில் ஆர்வமாக உள்ளனர்.அவர்களுக்கான...

உங்கள் பென்ஷன் PPO எண்ணை எப்படி கண்டுபிடிப்பது?
தொழில்நுட்பம்

எண்ணங்கள் மூலம் கணினியைக் கட்டுப்படுத்தலாம்!: மார்க் ஜுக்கர்பெர்க்

எண்ணங்கள் மூலம் கணினிகளைக் கட்டுப்படுத்தக்கூடிய கருவியை உருவாக்கிவருவதாக மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

எண்ணங்கள் மூலம் கணினியைக் கட்டுப்படுத்தலாம்!: மார்க் ஜுக்கர்பெர்க்