சேந்தமங்கலம்
நாமக்கல்
மோட்டார் தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் மோட்டார் தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

குமாரபாளையம்
குமாரபாளையம் மேம்பால பணிக்காக சர்வீஸ் சாலையில் தார் சாலை அமைக்கும்...
குமாரபாளையத்தில் மேம்பாலம் கட்டும் பணிக்காக வாகனங்களை சர்வீஸ் சாலை வழியாக திருப்பி விட புதிய தார் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

நாமக்கல்
நகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான மருத்துவ முகாம்: ஆட்சியர்
அனைத்து தூய்மை பணியாளர்களும் கலந்து கொண்டு உடல் பரிசோதனைகள் மேற்கொண்டு பயன்பெற வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தினார்

நாமக்கல்
கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ அஞ்சல் வழி பயிற்சிக்கு விண்ணப்பங்கள்...
அஞ்சல்வழி மற்றும் பகுதிநேர கூட்டுறவு மேலாண்மை டிப்ளமோ பயிற்சி, புதிய பாடத்திட்டத்தின்படி, விரைவில் தொடங்கப்படவுள்ளது.

குமாரபாளையம்
நீட் தேர்வு விலக்கு வேண்டி கையெழுத்து இயக்கம்
நீட் தேர்வு விலக்கு வேண்டி தி.மு.க. சார்பில் குமாரபாளையத்தில் கையெழுத்து இயக்கம் நடந்தது.

சேந்தமங்கலம்
ராசிபுரம் நகர்மன்ற பெண் உறுப்பினர் பணமோசடியில் கைது..!
ராசிபுரம் நகர்மன்ற தேர்தலில் சுயேச்சையாக நின்று வெற்றிபெற்ற பெண் உறுப்பினர் பணமோசடியில் கைது செய்யப்பட்டார்.

குமாரபாளையம்
தொழிலாளியை தாக்கிய மூவர் கைது உள்ளிட்ட குமாரபாளையம் க்ரைம் செய்திகள்
தொழிலாளியை தாக்கிய மூவர் கைது உள்ளிட்ட குமாரபாளையம் கிரைம் செய்திகள் இங்கு பதிவிடப்பட்டுள்ளது.

குமாரபாளையம்
குமாரபாளையம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடை மற்றும் தீபாவளி இனிப்புகள்
குமாரபாளையம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடைகள், இனிப்புகளை போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி வழங்கினார்.

குமாரபாளையம்
தீயணைப்பு துறை சார்பில் குமாரபாளையத்தில் செயல்முறை விளக்க முகாம்
குமாரபாளையம் தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு செயல்முறை விளக்க முகாம் நடந்தது.

நாமக்கல்
திருட்டை தடுக்க போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு: வணிகர் சங்க பேரமைப்பு...
கதவுகளுக்கு சென்ட்ரல் லாக் மிக அவசியம். எக்காரணம் கொண்டும் கடைகளுக்குள் பணத்தை வைத்து செல்ல வேண்டாம்.

குமாரபாளையம்
தீபாவளி அசம்பாவிதம் தவிர்க்க பழைய குற்றவாளி வீடுகளில் போலீசார் சோதனை
தீபாவளி சமயத்தில் அசம்பாவிதம் தடுக்க பழைய குற்றவாளிகளில் குமாரபாளையம் போலீசார் நேரில் சோதனை மேற்கொண்டனர்.

நாமக்கல்
ராசிபுரம் நகராட்சி பகுதியில் வளர்ச்சி பணிகள் : மாவட்ட ஆட்சியர் ஆய்வு
ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் பட்டா வழங்க பரிந்துரைக்கப்பட்ட பயனாளிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் உமா நேரில் ஆய்வு செய்தார்
