தமிழ்நாடு

உலகம்

ஒரே பாலின திருமணத்தை முறைப்படி பதிவு செய்து வரலாறு படைத்த நேபாளம்

உச்ச நீதிமன்றத்தால் சட்டப்பூர்வமாக்கப்பட்ட ஐந்து மாதங்களுக்குப் பிறகு நேபாளம் அதன் தொடக்க ஓரினச்சேர்க்கை திருமணத்தை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்கிறது.

ஒரே பாலின திருமணத்தை முறைப்படி பதிவு செய்து  வரலாறு படைத்த நேபாளம்
உலகம்

அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹென்றி கிஸ்ஸிங்கர் 100...

பனிப்போரின் போது அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் முக்கிய பாத்திரத்தை வகித்த முன்னாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹென்றி கிஸ்ஸிங்கர் தனது 100 வயதில்...

அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹென்றி கிஸ்ஸிங்கர் 100 வயதில் காலமானார்
தேனி

சினிமா வசனங்களாக மாறிய ரஜினி, கமல் பட டைட்டில்கள்: விசுவின் கைவண்ணம்

ரஜினி கமல் பட டைட்டில்களை வைத்தே வசனம் எழுதிய விசு! எந்தப் படம் தெரியுமா? சொன்னா ஆச்சரியப்படுவீங்க.

சினிமா வசனங்களாக மாறிய ரஜினி, கமல் பட டைட்டில்கள்: விசுவின் கைவண்ணம்
தேனி

தேனியில் போக்குவரத்து போலீஸ் பற்றாக்குறை..!

தேனியில் போக்குவரத்து போலீஸ் பற்றாக்குறையால் நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதில் பெரும் சிக்கல் நிலவுகிறது.

தேனியில் போக்குவரத்து போலீஸ் பற்றாக்குறை..!
கடையநல்லூர்

ஐயப்ப பக்தர்கள் சென்ற வாகனம் கார்மீது மோதி விபத்து..!

தென்காசியில் ஐயப்ப பக்தர்கள் பயணித்த மினி பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் மினி பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்தது.

ஐயப்ப பக்தர்கள் சென்ற வாகனம் கார்மீது மோதி விபத்து..!
அம்பாசமுத்திரம்

நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளில் நீர் இருப்பு மற்றும் மாவட்டத்தில் பெய்த மழை அளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
ஈரோடு

ஈரோட்டில் நாளை தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நரம்பியல் நிபுணர்களின்...

Erode news- நாளை முதல் 3 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நரம்பியல் நிபுணர்களின் சங்க மாநில மாநாடு ஈரோட்டில் நடைபெற உள்ளது.

ஈரோட்டில் நாளை தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நரம்பியல் நிபுணர்களின் சங்க மாநில மாநாடு
தென்காசி

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு மற்றும் மாவட்டத்தில் பெய்த மழையளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
கும்மிடிப்பூண்டி

காவல் துணை ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது..!

கும்மிடிப்பூண்டியில் காவல் துறை துணை ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது செய்யப்பட்டார்.

காவல் துணை  ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது..!
தேனி

ஆகாயத்தாமரைகளால் நிரம்பியுள்ள தேனி அல்லிநகரம் சின்னகண்மாய்

தேனி அல்லிநகரம் சின்னகண்மாய் கழிவுநீர் கலப்பதாலும், ஆகாயத்தாமரை வளர்ந்து மிகவும் மோசமாக துர்நாற்றத்துடன் காணப்படுகிறது.

ஆகாயத்தாமரைகளால் நிரம்பியுள்ள தேனி அல்லிநகரம் சின்னகண்மாய்
திருவள்ளூர்

தனியார் மருத்துவக்கல்லூரி சார்பில் இலவச மருத்துவ பேருந்து சேவை...

சேத்துப்பாக்கத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவ சேவைக்கான இலவச பேருந்து சேவை துவக்கப்பட்டது.

தனியார் மருத்துவக்கல்லூரி சார்பில் இலவச மருத்துவ பேருந்து சேவை துவக்கம்..!