கீழ்பெண்ணாத்தூர்‎

துறையூர்

துறையூர் அருகே காப்பு காட்டில் இருந்து தப்பி வந்த புள்ளி மான்...

துறையூர் அருகே காப்பு காட்டில் இருந்து தப்பி வந்த புள்ளி மான் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

துறையூர் அருகே காப்பு காட்டில் இருந்து தப்பி வந்த புள்ளி மான் உயிரிழப்பு
திருவண்ணாமலை

கணவன்-மனைவி பிரச்சனை தீர வேண்டுமா? இந்த நாளை மிஸ் பண்ணிடாதீங்க

குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் தீர, கடன் தொல்லையில் இருந்து விடுபட மாசி மகம் நாளில் கிரிவலம் வர வேண்டும் என்பது ஐதீகமாக உள்ளது.

கணவன்-மனைவி பிரச்சனை தீர வேண்டுமா? இந்த நாளை மிஸ் பண்ணிடாதீங்க
கீழ்பெண்ணாத்தூர்‎

கீழ்பெண்ணாத்தூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல்

கீழ்பெண்ணாத்தூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கீழ்பெண்ணாத்தூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சாலை மறியல்
செய்யாறு

ஆரணி அருகே கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோ சட்டத்தில்

ஆரணி அருகே கல்லூரி மாணவியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

ஆரணி அருகே கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது
கீழ்பெண்ணாத்தூர்‎

புதிய பள்ளி கட்டிடம் கட்டும் பணிக்கான கால்கோல் விழா

கீழ்பெண்ணாத்தூர் ஊராட்சியில் புதிய பள்ளி கட்டிடம் கட்டும் பணிக்கான கால்கோல் விழா துணை சபாநாயகர் பங்கேற்றார்.

புதிய பள்ளி கட்டிடம் கட்டும் பணிக்கான கால்கோல் விழா
ஆரணி

சாலை வசதி இல்லாததால் இறந்தவரின் உடலை டோலி கட்டி தூக்கி சென்ற கிராம...

திருவண்ணாமலை அருகே கிராமத்திற்கு சாலை வசதி இல்லாததால் இறந்தவரின் உடலை டோலி கட்டி தூக்கிச்செல்லும் அவல நிலை உள்ளது.

சாலை வசதி இல்லாததால் இறந்தவரின் உடலை டோலி கட்டி தூக்கி சென்ற கிராம மக்கள்