/* */

சூலூர்

வால்பாறை

வால்பாறை- பொள்ளாச்சி சாலையில் வாகனங்களை துரத்திய ஒற்றை காட்டு யானை

வால்பாறை பொள்ளாச்சி சாலையில் காரில் சென்றவர்களை துரத்திய ஒற்றை காட்டு யானையால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்துள்ளனர்.

வால்பாறை- பொள்ளாச்சி சாலையில் வாகனங்களை துரத்திய ஒற்றை காட்டு யானை
கோவை மாநகர்

கோவையில் 28 ஆண்டுகளுக்கு பிறகு திரும்ப கிடைத்த லஞ்ச பணம்

1996ம் ஆண்டு தனது வீட்டிற்கு மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய லஞ்சமாக கொடுக்கப்பட்ட பணம் இப்போது திரும்ப கிடைத்து உள்ளது.

கோவையில் 28 ஆண்டுகளுக்கு பிறகு திரும்ப கிடைத்த லஞ்ச பணம்
கோவை மாநகர்

ஆட்டை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம்...

அண்ணாமலையை இழிவுபடுத்தும் நோக்கில் ஆட்டை வெட்டி பலியாடு என்று கூறி கோஷமிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளிக்கப்பட்டது.

ஆட்டை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு
கோவை மாநகர்

கோவை நீதிமன்றம் அருகே சாலையில் திடீர் பள்ளம்: போக்குவரத்து பாதிப்பு

கோவை ஆர்ட்ஸ் காலேஜ் ரோடு பகுதியில் திடீரென சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோவை நீதிமன்றம் அருகே சாலையில் திடீர் பள்ளம்: போக்குவரத்து பாதிப்பு
சிங்காநல்லூர்

கோவையில் திமுக முப்பெரும் விழா ஏற்பாடுகள்: அமைச்சர் முத்துசாமி ஆய்வு

கோவை கொடிசியா மைதானத்தில் 15 ந்தேதி திமுக சார்பில் முப்பெரும் விழா நடைபெற உள்ள இடத்தை அமைச்சர் முத்துசாமி இன்று ஆய்வு செய்தார்.

கோவையில் திமுக முப்பெரும் விழா ஏற்பாடுகள்: அமைச்சர் முத்துசாமி ஆய்வு
சூலூர்

கருமத்தம்பட்டி பகுதியில் 9 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல் ; இருவர் கைது

Coimbatore News- கஞ்சா சாக்லேட்யை விற்பனைக்கு வைத்திருந்த ஓடிசா மாநிலத்தை சேர்ந்த இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

கருமத்தம்பட்டி பகுதியில் 9 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல் ; இருவர் கைது
கோவை மாநகர்

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரலாற்று வெற்றி: வானதி...

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரலாற்று வெற்றி கிடைத்து இருப்பதாக வானதி சீனிவாசன் தெரிவித்து உள்ளார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரலாற்று வெற்றி: வானதி சீனிவாசன்
கோவை மாநகர்

அன்னூரில் கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்: மக்கள் அவதி

உபரி நீர் செல்லும் நீர்வழிப் பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், மழைநீர் தாழ்வான பகுதிகளுக்கு சென்றது

அன்னூரில் கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர்: மக்கள் அவதி
கோவை மாநகர்

மருதமலை அருகே குட்டி யானையை தாயுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறை

மருதமலை அருகே குட்டி யானையை தாயுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.

மருதமலை அருகே குட்டி யானையை தாயுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறை
சூலூர்

சூலூரில் 200 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல் ; 3 பேர் கைது

Coimbatore News- சூலூரில் ஒரு இலட்சத்து 57 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 200 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சூலூரில் 200 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல் ; 3 பேர் கைது