/* */

ஆவடி

திருவள்ளூர்

பெரியபாளையம் அருகே தேர்தலை புறக்கணித்த மூன்று கிராம மக்கள்

பெரியபாளையம் அருகே வடமதுரையில் மூன்று கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரியபாளையம் அருகே  தேர்தலை புறக்கணித்த மூன்று கிராம மக்கள்
பூந்தமல்லி

விசாரணை கைதி இறந்த வழக்கில் கண்காணிப்பு கேமரா பதிவுகளை தரக்கோரி மனு

காவல் நிலையத்தில் விசாரணை கைதி இறந்த சம்பவத்தில் கண்காணிப்பு கேமரா காட்சிகளை பதிவு தரக்கோரி மனு அளிக்கப்பட்டது.

விசாரணை கைதி இறந்த வழக்கில் கண்காணிப்பு கேமரா பதிவுகளை தரக்கோரி மனு
க்ரைம்

கும்மிடிப்பூண்டி அருகே ஏரியின் நடு பகுதியில் இறந்து கிடந்த காவலாளி

கும்மிடிப்பூண்டி அருகே எளாவூர் காட்டேரி ஏரியில் இறந்து கிடந்த காவலாளி உடலை மீட்டு ஆரம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர்.

கும்மிடிப்பூண்டி அருகே ஏரியின் நடு பகுதியில் இறந்து கிடந்த   காவலாளி
க்ரைம்

பெரியபாளையம் அருகே வீட்டில் தனியாக இருந்த கூலி தொழிலாளி அடித்து கொலை

பெரியபாளையம் அருகே வடமதுரை வீட்டில் தனியாக இருந்த கூலிதொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

பெரியபாளையம் அருகே வீட்டில் தனியாக இருந்த கூலி தொழிலாளி அடித்து கொலை
திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக புகார் பெட்டியில் கிராம மக்கள்...

தொழுவூர்ஊராட்சியில் புள்ள பூங்காவை சீர் செய்யக்கோரி கிராம மக்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக புகார் பெட்டியில் கிராம மக்கள் போட்ட மனு
திருவள்ளூர்

100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி பெண்கள் பங்கேற்ற இருசக்கர வாகன

திருவள்ளூரில் 100 சதவீத வாக்களிப்பதின் அவசியத்தை குறித்து பெண்கள் கலந்து கொண்ட இரு சக்கர வாகன பேரணி நடைபெற்றது.

100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி பெண்கள் பங்கேற்ற இருசக்கர வாகன பேரணி
திருவள்ளூர்

ஆரணி தொகுதி தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து ஜெகன் மூர்த்தி பிரச்சாரம்

திருவள்ளூர் நாடாளுமன்ற தேமுதிக வேட்பாளர் நல்ல தம்பியை ஆதரித்து புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்திபிரச்சாரம் செய்தார்.

ஆரணி தொகுதி தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து ஜெகன் மூர்த்தி பிரச்சாரம்
மாதவரம்

பெண் விவகாரத்தில் பீர் பாட்டிலால் இளைஞரை தாக்கிய மூன்று பேர் கைது

காதலியுடன் பேசுவதை தட்டி கேட்டபோது தடுக்க வந்த நண்பர் மீது பீர் பாட்டில் தாக்குதல் நடத்திய மூன்று பேர் கைது செய்யப்பட்டார்.

பெண் விவகாரத்தில் பீர் பாட்டிலால் இளைஞரை தாக்கிய மூன்று பேர் கைது
திருவள்ளூர்

தாமரைப்பாக்கத்தில் திருவள்ளூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் வாக்கு...

தாமரைப்பாக்கத்தில் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் நல்ல தம்பி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தாமரைப்பாக்கத்தில் திருவள்ளூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
திருவள்ளூர்

சென்னை புழல் சிறை கழிவறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த செல்போன்...

சென்னை புழல் சிறை கழிவறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை புழல் சிறை கழிவறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த செல்போன் பறிமுதல்
திருவள்ளூர்

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் கட்சியினர் வாக்கு...

திருவள்ளூரில் காங்கிரஸ் கட்சியினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து பின்னர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் கட்சியினர் வாக்கு சேகரிப்பு