திருச்சிராப்பள்ளி
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி மாநகராட்சி சார்பில் சென்னைக்கு அனுப்பப்பட்ட ரூ.25 லட்சம்...
திருச்சி மாநகராட்சி சார்பில் சென்னைக்கு ரூ.25 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

திருச்சிராப்பள்ளி மாநகர்
பாபர் மசூதி இடிப்பை கண்டித்து திருச்சியில் த.மு.மு.க. ஆர்ப்பாட்டம்
பாபர் மசூதி இடிப்பை கண்டித்து திருச்சியில் த.மு.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தமிழ்நாடு
டெல்டா மாவட்டங்களில் மிக்ஜம் புயலால் முடங்கிய மீன்பிடி தொழில்
டெல்டா மாவட்டங்களில் மிக்ஜம் புயலால் மீன்பிடி தொழில் முடங்கி உள்ளது. 2.10 லட்சம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

தமிழ்நாடு
வெள்ளப்பாதிப்புகளை பார்வையிட வருகிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
சென்னையில் வெள்ளப்பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை வருகிறார்.

சினிமா
சென்னையில் வெள்ளத்தில் சிக்கிய நடிகை நமீதா பத்திரமாக மீட்பு
சென்னையில் வெள்ளத்தில் சிக்கிய நடிகை நமீதா பத்திரமாக மீட்கப்பட்டார்.

திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் மழை நீரை அகற்ற 20 எச்.பி. மோட்டார் திறன் கொண்ட பம்பிங்...
திருச்சியில் மழை நீரை அகற்ற 20 எச்.பி. மோட்டார் திறன் கொண்ட பம்பிங் ஸ்டேஷன் அமைக்கப்பட்டு இருப்பதை மேயர் அன்பழகன் பார்வையிட்டார்.

கல்வி
தமிழகம் முழுவதும் மேல்நிலைப்பள்ளி அரையாண்டு தேர்வுகள் தேதி மாற்றம்
தமிழகம் முழுவதும் மேல்நிலைப்பள்ளி அரையாண்டு தேர்வுகள் தேதி மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

மண்ணச்சநல்லூர்
திருச்சி அருகே மண்ணச்சநல்லூரில் போலி உணவு பாதுகாப்பு அதிகாரி கைது
திருச்சி அருகே மண்ணச்சநல்லூரில் போலி உணவு பாதுகாப்பு அதிகாரியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா நினைவு...
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி போலீஸ் டி.எஸ்.பி. வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி
திருச்சி நில அபகரிப்பு பிரிவு போலீஸ் டி.எஸ்.பி. வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி மாநகராட்சி பள்ளியில் உலக மண் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருச்சி மாநகராட்சி பள்ளியில் உலக மண் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழ்நாடு
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி...
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நிவாரண பொருட்களை வழங்கினார்.
