அரசியல்
கந்தர்வக்கோட்டை
பள்ளி செல்வதற்கு வசதியாக நகர் பேருந்துகளை இயக்கக் கோரி மறியல்...
பள்ளி செல்வதற்கு வசதியாக நகரப் பேருந்துகளை இயக்க வலியுறுத்தி சிபிஎம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

அரசியல்
ஒருங்கிணைந்த கிறிஸ்தவ கூட்டமைப்பு முப்பெரும் விழாவில் எடப்பாடி...
கோவை கருமத்தம்பட்டியில் நடைபெற்ற தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறிஸ்தவ கூட்டமைப்பு முப்பெரும் விழாவில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.

அரசியல்
‘திருச்சி தமிழகத்தின் தலைநகரமாக நிச்சயமாக மாறும்’ -அமைச்சர்...
‘திருச்சி தமிழகத்தின் தலைநகரமாக நிச்சயமாக மாறும்’ என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

தேனி
எடப்பாடியை இயக்கும் அந்த இரண்டு பேர்
இவர்களது யோசனையில்தான் சில வாரங்களுக்கு முன் அதிமுக - பாஜக கூட்டணியை எடப்பாடி பழனிசாமி முறித்தார் எனக் கூறப்படுகிறது

அரசியல்
திருச்சியில் தமிழ் தேசிய கூட்டணி சார்பில் முப்பெரும் விழா
திருச்சியில் தமிழ் தேசிய கூட்டணி சார்பில் முப்பெரும் விழா நடந்தது.

அரசியல்
முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
சென்னையில் நடந்த விழாவில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலையை முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அரசியல்
Tamil Political News-ராகுல்காந்தியின் எக்ஸ் கணக்கை முடக்குங்கள்..!
ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடந்துவரும் சூழலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் எக்ஸ் கணக்கை முடக்கவேண்டும் என பாஜக கடிதம்...

தமிழ்நாடு
அரியலூர் சிமெண்ட் ஆலை கருத்து.கேட்பு கூட்டத்துக்கு பா.ம.க. எதிர்ப்பு
அரியலூர் சிமெண்ட் ஆலை விரிவாக்கம் தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் நடத்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

செய்யாறு
சிப்காட் விரிவாக்கத்திற்காக நிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்து பாமக...
செய்யாறு பகுதியில் சிப்காட் விரிவாக்கத்திற்காக நிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்து பாமக தலைவர் அன்புமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோபிச்செட்டிப்பாளையம்
இளைஞர் அணி மாநில மாநாடு.. இரு சக்கர வாகன பிரசாரக் குழுவுக்கு கோபியில்...
கோபி அருகே ல.கள்ளிப்பட்டி பிரிவில் ஈரோடு மாவட்ட முன்னாள் மகளிர் அணி அமைப் பாளர் ஜானகி கோபால் தலைமையில் வரவேற்ப ளிக்கப்பட்டது

அரசியல்
எடப்பாடியை கூட விடக்கூடாது! ஆளுநரை வைத்து அதிமுகவிற்கு செக்..!
ஆளுநருக்கு எதிரான வழக்கு மூலம் எடப்பாடி பழனிசாமி உட்பட பல அதிமுகவினருக்கு செக் வைக்க திமுக தரப்பும் முதல்வர் ஸ்டாலினும் திட்டமிட்டு உள்ளனராம்.

தமிழ்நாடு
அ.தி.மு.க.வில் இணைந்தார் பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ.வின் மருமகன்
பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ.சரசுவதியின் மருமகன் ஆற்றல் அசோக்குமார் அ.தி.மு.க.வில் இணைந்தார்.
