/* */

வால்பாறை

சூலூர்

கோவை சூலூர் பகுதியில் 7.4 கிலோ கஞ்சா பறிமுதல் தொடர்பாக 4 பேர் கைது

கோவை சூலூர் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வந்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை சூலூர் பகுதியில் 7.4 கிலோ கஞ்சா பறிமுதல்  தொடர்பாக  4 பேர் கைது
தொண்டாமுத்தூர்

கோவை அருகே காட்டுப் பன்றிகள் தொல்லை; அச்சத்தில் குடியிருப்புவாசிகள்

கோவை வடவள்ளி அருகே காட்டுப் பன்றிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும என குடியிருப்புவாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை அருகே காட்டுப் பன்றிகள் தொல்லை; அச்சத்தில் குடியிருப்புவாசிகள்
தொண்டாமுத்தூர்

கோவை தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் ஓட்டை பிரித்து நகை பணம் கொள்ளை

கோவை தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் பின் பகுதியில் ஓட்டை பிரித்து நகை பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

கோவை தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் ஓட்டை பிரித்து நகை பணம் கொள்ளை
சூலூர்

கோவை அருகே கருமத்தம்பட்டியில் 14 கிலோ கஞ்சா பறிமுதல் :3 பேர் கைது

கோவை அருகே ஆந்திராவில் இருந்து விற்பனைக்காக பேருந்து மூலம் கடத்தி வந்த14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கோவை அருகே கருமத்தம்பட்டியில் 14 கிலோ கஞ்சா பறிமுதல் :3 பேர் கைது
வால்பாறை

வால்பாறை சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

Coimbatore News- வால்பாறை சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதித்தது. சாலையில் பாறைகள் விழுந்த போது வாகனங்கள் எதுவும் செல்லாததால், பெரும்...

வால்பாறை சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
கோவை மாநகர்

கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை

தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நச்சுப் புகையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் அளித்தனர்.

கோவை அருகே நச்சுப் புகையை வெளியேற்றிய தார் தொழிற்சாலை செயல்பட தடை
கோவை மாநகர்

கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ்...

பெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார்

கோவை சிறையில், சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்ட்
கோவை மாநகர்

சவுக்கு சங்கருக்கு மே 28 ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு

கஸ்டடி முடிந்த நிலையில், சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

சவுக்கு சங்கருக்கு  மே 28 ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு
சிங்காநல்லூர்

கஞ்சா விற்பனை குறித்து புகார் அளித்தவரை கொலை செய்ய முயற்சிப்பதாக...

கஞ்சா விற்பனை செய்யும் தரப்பு இளைஞர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீரலட்சுமியின் வீட்டை நோட்டமிட்டு வந்துள்ளனர்.

கஞ்சா விற்பனை குறித்து புகார் அளித்தவரை கொலை செய்ய முயற்சிப்பதாக புகார்
வால்பாறை

ஆனைமலை மாசாணியம்மன் கோவில் நகைகள் உருக்கும் பணிகள் துவக்கம்

பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய 32 கிலோ 663 கிராம் தங்கம் நகைகள் உள்ளிட்ட பொன் இனங்களை உருக்கப்படுகிறது.

ஆனைமலை மாசாணியம்மன் கோவில் நகைகள் உருக்கும் பணிகள் துவக்கம்