ஈரோடு
ஈரோடு
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,033 கன அடியாக அதிகரிப்பு
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வியாழக்கிழமை (இன்று) காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 1,033 கன அடியாக அதிகரித்துள்ளது.

ஈரோடு
ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில்...
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ரூ.11.50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி...

தமிழ்நாடு
டெல்டா மாவட்டங்களில் மிக்ஜம் புயலால் முடங்கிய மீன்பிடி தொழில்
டெல்டா மாவட்டங்களில் மிக்ஜம் புயலால் மீன்பிடி தொழில் முடங்கி உள்ளது. 2.10 லட்சம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

தமிழ்நாடு
வெள்ளப்பாதிப்புகளை பார்வையிட வருகிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
சென்னையில் வெள்ளப்பாதிப்புகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை வருகிறார்.

சினிமா
சென்னையில் வெள்ளத்தில் சிக்கிய நடிகை நமீதா பத்திரமாக மீட்பு
சென்னையில் வெள்ளத்தில் சிக்கிய நடிகை நமீதா பத்திரமாக மீட்கப்பட்டார்.

ஈரோடு
ஈரோட்டில் வரும் 11ம் தேதி பாரதி விழா: பாரதி ஆய்வாளர் வெங்கடாசலபதிக்கு...
மக்கள் சிந்தனைப் பேரவையின் சாா்பில் பாரதி விழா ஈரோடு கொங்கு கலையரங்கில் டிச 11) மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.

ஈரோடு
விஜயமங்கலம் சோதனைச்சாவடி அருகே புகையிலை பொருட்களை கடத்திய 2 பேர் கைது
பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சோதனைச்சாவடி அருகே ரூ.10 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை கடத்திய 2 பேர் கைதாகினர்.

ஈரோடு
ஈரோட்டிலிருந்து சென்னைக்கு புயல் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்த...
ஈரோட்டில் இருந்து சென்னைக்கு சரக்கு வாகனம் மூலம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டமாக பல்வேறு நிவாரணப் பொருட்களை ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா அனுப்பி...

கல்வி
தமிழகம் முழுவதும் மேல்நிலைப்பள்ளி அரையாண்டு தேர்வுகள் தேதி மாற்றம்
தமிழகம் முழுவதும் மேல்நிலைப்பள்ளி அரையாண்டு தேர்வுகள் தேதி மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

ஈரோடு
ஈரோடு மாவட்ட காவல் துறையில் தொலைத்தொடர்பு பிரிவில் பயன்படுத்தாத...
ஈரோடு மாவட்ட காவல் துறையில் தொலைத்தொடர்பு பிரிவில் பயன்படுத்தப்படாத பேட்டரிகள் மற்றும் உபகரணங்களின் பொது ஏலம் வருகிற 15ம் தேதி நடைபெற உள்ளது.

ஈரோடு
ஈரோட்டில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான மாவட்ட உயர்மட்ட குழுக் கூட்டம்
ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான உயர்மட்ட குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

ஈரோடு
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஈரோடு மாவட்டம் சார்பில்...
மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா சென்னைக்கு அனுப்பி வைத்தார்.
