/* */

போளூர்

ஆரணி

ஆரணி மக்களவை தொகுதியில் பாமக வேட்பாளர் வாக்குறுதி அளித்து பிரச்சாரம்

ஆரணி மக்களவைத் தொகுதியில் ரயில்வே திட்டங்கள் நிறைவேற்ற முயற்சி மேற்கொள்வேன் என பாமக வேட்பாளர் உறுதியளித்தார்

ஆரணி மக்களவை தொகுதியில்  பாமக வேட்பாளர் வாக்குறுதி அளித்து பிரச்சாரம்
திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் புதிய பஞ்சாங்கம் வாசிப்பு

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் மற்றும் ஸ்ரீ சேஷாத்திரி ஆசிரமத்தில் புதிய பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் புதிய பஞ்சாங்கம் வாசிப்பு
செங்கம்

செங்கத்தில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து திராவிடர் கழகம் பிரச்சாரம்

செங்கத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து திராவிடர் கழக துணை பொதுச்செயலாளர் மதிவதனி பிரச்சாரம் செய்தார்.

செங்கத்தில் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து திராவிடர் கழகம் பிரச்சாரம்
செய்யாறு

பறக்கும் படை வாகன சோதனையில் பல்வேறு ரக 50 கைக் கடிகாரங்கள் பறிமுதல்

செங்கம் அருகே தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட வாகனச் சோதனையில் பல்வேறு ரக 50 கைக் கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பறக்கும் படை வாகன சோதனையில் பல்வேறு ரக 50 கைக் கடிகாரங்கள் பறிமுதல்
திருவண்ணாமலை

முதன் முறை வாக்காளிப்பவர்களை செல்போனில் தொடர்பு கொண்டு விழிப்புணர்வு

முதன்முறை வாக்காளிப்பவர்களை செல்போனில் தொடர்பு கொண்டு வாக்களிக்க சிறப்பு அழைப்பு மையத்தை திருவண்ணாமலை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

முதன் முறை வாக்காளிப்பவர்களை செல்போனில் தொடர்பு கொண்டு விழிப்புணர்வு
திருவண்ணாமலை

திருவண்ணாமலை: கையில் மெஹந்தி வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய...

வாக்களிப்பதன் அவசியம் குறித்து கையில் மெஹந்தி வரைந்து திருவண்ணாமலை குழந்தை வளர்ச்சி திட்ட பணியாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

திருவண்ணாமலை: கையில் மெஹந்தி வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பணியாளர்கள்
திருவண்ணாமலை

தேர்தல் விழிப்புணர்வு பட்டுப் புடவை நெய்து அசத்திய ஆரணி நெசவாளர்கள்

மக்களவைத் தேர்தல் விழிப்புணர்வுக்காக ஆரணி பட்டுப்புடவை நெய்து ஆரணி நெசவாளர்கள் அசத்தி உள்ளனர்.

தேர்தல் விழிப்புணர்வு பட்டுப் புடவை நெய்து அசத்திய ஆரணி நெசவாளர்கள்