/* */

மாதவரம்

மாதவரம்

மசூதி இடிப்பை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் கைது..!

சென்னை கோயம்பேட்டில் மசூதி இடிப்பை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டனர்

மசூதி இடிப்பை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட  இஸ்லாமியர்கள் கைது..!
மாதவரம்

சென்னை கோயம்பேட்டில் பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவர்

சென்னை கோயம்பேட்டில் கஞ்சா போதையில் பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை கோயம்பேட்டில் பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவர் கைது
மாதவரம்

நெற்குன்றம் பகுதியில் மாணவர்களுக்கு கவுன்சிலர் கறி விருந்து

சென்னை நெற்குன்றத்தில் 10 மற்றும் 12 வகுப்பில் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கறி விருந்து பரிமாறப்பட்டது.

நெற்குன்றம் பகுதியில் மாணவர்களுக்கு கவுன்சிலர் கறி விருந்து
மாதவரம்

புழலில் குழந்தைகளுடன் பெண் தர்ணா போராட்டம்

புழலில் வீட்டின் ஒப்பந்த தொகையை மீட்டு தரக்கோரி குழந்தைகளுடன் பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புழலில் குழந்தைகளுடன் பெண் தர்ணா போராட்டம்
மாதவரம்

போரூர் ஏரியில் குழந்தையை வீசிவிட்டு தற்கொலை செய்து கொண்ட தந்தை

போரூர் ஏரியில் 3 வயது குழந்தையை தள்ளிவிட்டு தந்தையும் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

போரூர் ஏரியில் குழந்தையை வீசிவிட்டு தற்கொலை செய்து கொண்ட தந்தை
மாதவரம்

பாட்டில்களில் தாய்ப்பால் விற்றதாக உணவு பாதுகாப்பு துறை அதிரடி சோதனை

மாதவரத்தில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பதாக அதிகாரிகள் திடீரென கடையை சோதனை செய்து 200 பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

பாட்டில்களில் தாய்ப்பால் விற்றதாக உணவு பாதுகாப்பு துறை அதிரடி சோதனை