/* */

அம்பத்தூர்

அண்ணா நகர்

250 வார்டுகளாக மேலும் விரிவடைகிறது பெருநகர சென்னை மாநகராட்சி எல்லை

பெருநகர சென்னை மாநகராட்சி எல்லை 250 வார்டுகளாக மேலும் விரிவடைய இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

250 வார்டுகளாக மேலும் விரிவடைகிறது பெருநகர சென்னை மாநகராட்சி எல்லை
அண்ணா நகர்

சென்னையில் பத்தாம் வகுப்பு ரிசல்ட்டை பார்ப்பதற்காக சென்ற மாணவன்...

சென்னையில் பத்தாம் வகுப்பு ரிசல்ட்டை பார்ப்பதற்காக சென்ற மாணவன் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் பத்தாம் வகுப்பு ரிசல்ட்டை பார்ப்பதற்காக சென்ற மாணவன் உயிரிழப்பு
மாதவரம்

சென்னை புழல் சிறையில் விசாரணை கைதி உடல் நல குறைவால் உயிரிழப்பு

சென்னை புழல் சிறை விசாரணை கைதி உடல்நல குறைவால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

சென்னை புழல் சிறையில் விசாரணை கைதி உடல் நல குறைவால்  உயிரிழப்பு
மாதவரம்

வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்

புழலில் தனியார் வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் நள்ளிரவில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
க்ரைம்

கோயம்பேடு செல்போன் கடையின் பூட்டை உடைத்து பணம்,செல்போன்கள் திருட்டு

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள செல்போன் கடை ஷட்டரை உடைத்து செல்போன் பணம் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

கோயம்பேடு செல்போன் கடையின் பூட்டை  உடைத்து  பணம்,செல்போன்கள் திருட்டு
அம்பத்தூர்

அம்பத்தூரில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு தின பொதுக்கூட்டம்

அம்பத்தூரில் பகத்சிங் ராஜகுரு சுகதேவ் ஆகியோரின் நினைவு தினத்தினை முன்னிட்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

அம்பத்தூரில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ்  நினைவு தின பொதுக்கூட்டம்
அண்ணா நகர்

சென்னை பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இணையதளம் முடக்கம்

சென்னை பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இணையதளத்தை முடக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

சென்னை பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இணையதளம் முடக்கம்
சென்னை

அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ரூ5.92 கோடி வழங்க தமிழக அரசு உத்தரவு

சென்னை எண்ணூர் அம்மோனியா வாயு கசிவு விவகாரம் தொடர்பாக ரூ5.92 கோடி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ரூ5.92 கோடி வழங்க தமிழக அரசு உத்தரவு