கவுண்டம்பாளையம்

கவுண்டம்பாளையம்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை: போலீசார் விசாரணை

மனமுடைந்த தந்தை கணேசன், தாய் விமலா, மகள் தியா காயத்ரி ஆகியோர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை: போலீசார் விசாரணை
கிணத்துக்கடவு

மதுபோதையில் இரு சக்கர வாகனத்தில் கத்தியுடன் அட்டகாசம் செய்த சிறுவன்...

கோவையில் இரு சக்கர வாகனத்தில் கையில் பட்டா கத்தியுடன் வட்டமடித்தோடு, சாலையில் கத்தியை காட்டிய சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

மதுபோதையில் இரு சக்கர வாகனத்தில் கத்தியுடன் அட்டகாசம் செய்த சிறுவன் கைது
பொள்ளாச்சி

பொள்ளாச்சி பாரதிய ஜனதா மகளிர் பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்ற வானதி...

பொள்ளாச்சியில் நடைபெற்ற பாரதிய ஜனதா மகளிர் பிரதிநிதிகள் மாநாட்டில் வானதி சீனிவாசன் எம்எல்ஏ பங்கேற்று பேசினார்.

பொள்ளாச்சி பாரதிய ஜனதா மகளிர் பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்ற வானதி சீனிவாசன்
மேட்டுப்பாளையம்

பிரதமரின் கனவை முன்னெடுத்து செல்ல மத்திய அமைச்சர் முருகன் வேண்டுகோள்

பிரதமர் மோடியின் கனவை முன்னெடுத்து செல்ல மத்திய அமைச்சர் எல்,முருகன் இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரதமரின் கனவை முன்னெடுத்து செல்ல மத்திய அமைச்சர் முருகன் வேண்டுகோள்
சிங்காநல்லூர்

தமிழகத்தில் முதலாவதாக கோவை பள்ளியில் ஆதார் பதிவு திட்டம் துவக்கி...

தமிழகத்திலேயே முதன் முதலாக கோவை காளப்பட்டி பள்ளியில் ஆதார் பதிவு திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் முதலாவதாக கோவை பள்ளியில் ஆதார் பதிவு திட்டம் துவக்கி வைப்பு
கவுண்டம்பாளையம்

’தமிழகத்திற்கு திட்டங்கள் கிடைக்க எல்.முருகன் உறுதுணையாக இருப்பார்’ -...

அண்ணாமலை தலைமையில் பாஜகவினர் மத்திய இணையமைச்சர் எல்.முருகனுக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்

’தமிழகத்திற்கு திட்டங்கள் கிடைக்க எல்.முருகன் உறுதுணையாக இருப்பார்’ - அண்ணாமலை நம்பிக்கை
கவுண்டம்பாளையம்

இஸ்லாமியர்களின் கபரஸ்தான் பயன்பாட்டிற்கு 2 ஏக்கர் நிலம் ஒப்படைப்பு

இஸ்லாமியர்களின் கபரஸ்தான் பயன்பாட்டிற்கு 2 ஏக்கர் நிலத்தை நிர்வாகிகளிடம் மாநகராட்சி நிர்வாகம் ஒப்படைப்பு செய்தது.

இஸ்லாமியர்களின் கபரஸ்தான் பயன்பாட்டிற்கு 2 ஏக்கர் நிலம் ஒப்படைப்பு
கோவை மாநகர்

தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் குறித்து விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு

தமிழக பட்ஜெட் விவசாயிகளுக்கு கால் வயிறு தான் நி்ரம்பி உள்ளது. முக்கால் வயிறு காலியாகத்தான் இருக்கிறது என விவசாய சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் குறித்து விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு
கோவை மாநகர்

கோவை ஆராய்ச்சி கல்வி கண்காட்சியில் பங்கேற்ற 18 அமெரிக்க...

கோவை அவினாசி லிங்கம் மனையியல் ஆராய்ச்சி கல்வி கண்காட்சியில் 18 அமெரிக்க பல்கலைக்கழகங்கள் பங்கேற்றன.

கோவை ஆராய்ச்சி கல்வி கண்காட்சியில் பங்கேற்ற 18 அமெரிக்க பல்கலைக்கழகங்கள்
கவுண்டம்பாளையம்

ஏர் ஹாரன் பயன்படுத்தும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி...

ஏர் ஹாரன் ஒலி எழுப்பியபடி அதிவேகமாக வந்த பேருந்து மோதி விபத்துக்குள்ளாகும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஏர் ஹாரன் பயன்படுத்தும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி  மனு
கோவை மாநகர்

வரவேற்பும், ஏமாற்றமும் நிறைந்த பட்ஜெட் - தொழில் அமைப்பினர் கருத்து

சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் வரவேற்கப்படுவதாக இருந்தாலும் ஏமாற்றமும் உள்ளது என விமர்சிக்கப்படுகிறது.

வரவேற்பும், ஏமாற்றமும் நிறைந்த பட்ஜெட் - தொழில் அமைப்பினர் கருத்து