உத்திரமேரூர்

காஞ்சிபுரம்

வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் துருப்பிடித்து வீணாகும் கட்டுமான ...

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் கட்டுமான கம்பிகள் துருப்பிடித்த நிலையில் வீணாகி கிடக்கின்றன.

வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் துருப்பிடித்து வீணாகும் கட்டுமான  கம்பிகள்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அருகே கல்வியாளர் நெ.து. சுந்தரவடிவேலுவிற்கு சிலை

கல்வியாளர் நெ.து.சுந்தரவடிவேல் பிறந்த ஊரில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் சிலை வைக்க வேண்டும் என சட்டமன்றத்தில் கோரிக்கை எழுப்பப்பட்டது.

காஞ்சிபுரம் அருகே கல்வியாளர் நெ.து. சுந்தரவடிவேலுவிற்கு சிலை
காஞ்சிபுரம்

உங்கள் ஊரில் உங்களை தேடி முகாமில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

உங்கள் ஊரில் உங்களை தேடி முகாமில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி ஆய்வு மேற்கொண்டார்.

உங்கள் ஊரில் உங்களை தேடி முகாமில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
காஞ்சிபுரம்

அரசு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எழுது பொருள் வழங்கிய எம்.எல்.ஏ....

காஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் அரசு பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு எழிலரசன் எம்எல்ஏ எழுது பொருட்கள் வழங்கினார்.

அரசு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எழுது பொருள் வழங்கிய எம்.எல்.ஏ. எழிலரசன்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்ட அளவிலான விற்பனையாளர் மற்றும் கொள்முதலாளர்

காஞ்சிபுரம் மாவட்ட அளவிலான விற்பனையாளர் மற்றும் கொள்முதலாளர் சந்திப்பு நடைபெற இருப்பதாக ஆட்சியர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்ட அளவிலான விற்பனையாளர் மற்றும் கொள்முதலாளர் சந்திப்பு
காஞ்சிபுரம்

பிப்ரவரி 18 ம் தேதி காஞ்சிபுரம் மாவட்ட அளவிலான கேரம் போட்டி

காஞ்சிபுரம் மாவட்ட கேரம் பயிற்சி மையம் சார்பில் வரும் 18ஆம் தேதி மாவட்ட அளவிலான கேரம் போட்டி நடைபெறுகிறது.

பிப்ரவரி 18 ம் தேதி காஞ்சிபுரம் மாவட்ட அளவிலான கேரம் போட்டி
காஞ்சிபுரம்

நீர் பாசன அமைப்பு முறை மேலாண்மை சட்டம் 2001 திருத்தம் குறித்த ஆலோசனை...

சென்னை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அசோகன் தலைமையில் காஞ்சிபுரத்தில் பாசன சங்க தலைவர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டது.

நீர் பாசன அமைப்பு முறை மேலாண்மை சட்டம் 2001 திருத்தம் குறித்த ஆலோசனை கூட்டம்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீன ஞானப்பிரகாச மடத்திற்கு புதிய மடாதிபதி

பெரிய காஞ்சிபுரத்தில் பழமையான தொண்டை மண்டல ஆதீன ஞானப்பிரகாச மடத்திற்கு நாகராஜன் புதிய மடாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீன ஞானப்பிரகாச மடத்திற்கு புதிய மடாதிபதி
காஞ்சிபுரம்

காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம்.மில் 4 நாள் தேசிய இயற்பியலாளர்கள்

எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன கல்லூரியில் தேசிய இயற்பியலாளர்கள் மாநாடு துவங்கியது.

காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம்.மில் 4 நாள் தேசிய இயற்பியலாளர்கள் மாநாடு
காஞ்சிபுரம்

தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம்,வெள்ளி வென்ற வீரர்களுக்கு...

டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு காஞ்சியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம்,வெள்ளி வென்ற வீரர்களுக்கு வரவேற்பு
காஞ்சிபுரம்

தமிழில் பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்க கோரும் தமிழக வாழ்வுரிமை...

வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்க கோரி தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மனு அளித்தனர்.

தமிழில் பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்க கோரும் தமிழக வாழ்வுரிமை கட்சியினர்
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாமில் பெறப்பட்ட 510...

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மக்கள் குறை தீர்க்கும் நாள் முகாமில் பெறப்பட்ட 510 மனுக்கள்