/* */

அருப்புக்கோட்டை

சாத்தூர்

ராஜன் செல்லப்பாவிடம் வாழ்த்து பெற்ற தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன்

விருது நகர் தொகுதி தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் ராஜன் செல்லப்பா எம்எல்ஏ விடம் வாழ்த்து பெற்றார்.

ராஜன் செல்லப்பாவிடம் வாழ்த்து பெற்ற தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன்
அருப்புக்கோட்டை

காரியாபட்டி அருகே, உண்டு உறைவிடப் பள்ளியில் ஆண்டு விழா..!

காரியாபட்டி அருகே உள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

காரியாபட்டி அருகே, உண்டு உறைவிடப் பள்ளியில் ஆண்டு விழா..!
சாத்தூர்

‘தினம் ரூ.100 கொள்ளை’- மோடி அரசு மீது தி.மு.க. எம்.பி. குற்றச்சாட்டு

தினம் ரூ.100 கொள்ளை நடக்கிறது என மோடி அரசு மீது தி/மு/க/ எம்.பி. தனுஷ் எம் குமார் குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார்.

‘தினம் ரூ.100 கொள்ளை’- மோடி அரசு மீது தி.மு.க. எம்.பி. குற்றச்சாட்டு
அருப்புக்கோட்டை

கிராமங்களில் திமுக சார்பில் ஸ்டாலின் குரல் நிகழ்ச்சி: மாவட்ட ஊராட்சி...

Stalin's Vocal Performance காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய கிராமங்களி்ல் இல்லங்கள் தோறும் ஸ்டாலினின் குரல் பிரச்சார நிகழ்ச்சி நடந்தது.

கிராமங்களில் திமுக சார்பில் ஸ்டாலின் குரல் நிகழ்ச்சி: மாவட்ட ஊராட்சி உறுப்பினர்
இராஜபாளையம்

இடை நின்ற 2 மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்த விருதுநகர் மாவட்ட...

இடை நின்ற 2 மாணவர்கள் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எடுத்த நடவடிக்கையால் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இடை நின்ற 2 மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்த விருதுநகர் மாவட்ட காவல் துறை
அருப்புக்கோட்டை

காரியாபட்டி பேரூராட்சியில், புதுப்பிக்கப்பட்ட சமுதாயக் கூடம் திறப்பு

காரியாபட்டி பேரூராட்சியில், புதுப்பிக்கப்பட்ட சமுதாயக் கூடம் திறப்பு விழா நடைபெற்றது.

காரியாபட்டி பேரூராட்சியில், புதுப்பிக்கப்பட்ட சமுதாயக் கூடம் திறப்பு
அருப்புக்கோட்டை

காரியாபட்டியில் காவல்துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கான மருத்துவ...

Drivers Free Medical Camp ஆவியூர் காவல் துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு வாரவிழாவையொட்டி இலவசமருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.

காரியாபட்டியில் காவல்துறை சார்பில்   வாகன ஓட்டிகளுக்கான மருத்துவ பரிசோதனை
அருப்புக்கோட்டை

காரியாபட்டி அரசு பள்ளியில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

Police Department Awareness Programme காரியாபட்டி அரசு பள்ளியில் காவல் துறை சார்பில் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

காரியாபட்டி அரசு பள்ளியில்  காவல்துறை சார்பில் விழிப்புணர்வு
அருப்புக்கோட்டை

மல்லாங் கிணறு பேரூராட்சியில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

மல்லாங்கிணறு பேரூராட்சியில் தீண்டாமையை ஒழிப்பு உறுதி மொழி தலைவர் துளசிதாஸ் முன்னிலையில் எடுக்கப்பட்டது

மல்லாங் கிணறு பேரூராட்சியில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு