/* */

சோழவந்தான்

சோழவந்தான்

சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!

சோழவந்தானில் 30 நிமிடம் மின்தடை ஏற்பட்டதால் வாக்காளர்கள் வாக்களிக்க முடியாமல் அவதி அடைந்தனர். இதனால் வாக்குப்பதிவில் தேக்கம் ஏற்பட்டது.

சோழவந்தான் அருகே, மின் தடையால், வாக்குப்பதிவு தேக்கம்..!
மதுரை மாநகர்

மதுரை சித்திரை திருவிழா: மதுரை மாவட்ட ஆட்சியருக்கு ஐகோர்டடு கேள்வி

மதுரை சித்திரை திருவிழா தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியருக்கு ஐகோர்டடு கேள்வி எழுப்பி உள்ளது.

மதுரை சித்திரை திருவிழா: மதுரை  மாவட்ட ஆட்சியருக்கு ஐகோர்டடு கேள்வி
சோழவந்தான்

அலங்காநல்லூர் அருகே ஊராட்சி மன்ற தலைவியின் தாலிச்செயின் பறிப்பு

அலங்காநல்லூர் அருகே ஊராட்சி மன்ற தலைவியின் தாலிச்செயினை பறித்து சென்ற நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

அலங்காநல்லூர் அருகே ஊராட்சி மன்ற  தலைவியின் தாலிச்செயின் பறிப்பு
மதுரை மாநகர்

மதுரையில் வெயிலின் கொடுமையில் இருந்து மக்களை காக்க கட்டுப்பாட்டு அறை

மதுரையில் வெயிலின் கொடுமையில் இருந்து மக்களை காக்க கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு இருப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மதுரையில் வெயிலின் கொடுமையில் இருந்து மக்களை காக்க கட்டுப்பாட்டு அறை
சோழவந்தான்

சோழவந்தான் அருகே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதாக மக்கள்...

சோழவந்தான் அருகே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதாக பொது மக்கள் புகார் அளித்து வருகிறார்கள்.

சோழவந்தான் அருகே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதாக மக்கள் புகார்
திருமங்கலம்

மதுரை கோட்ட ரயில்களில் பாத்ரூம் குழாய்களை திருடிய இரண்டு பேர் கைது

மதுரை கோட்ட ரயில்களில் பாத்ரூம் குழாய்களை திருடிய இரண்டு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மதுரை கோட்ட ரயில்களில் பாத்ரூம் குழாய்களை திருடிய இரண்டு பேர் கைது