/* */

கும்மிடிப்பூண்டி

திருவள்ளூர்

சென்னை புழல் சிறை கழிவறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த செல்போன்...

சென்னை புழல் சிறை கழிவறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை புழல் சிறை கழிவறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த செல்போன் பறிமுதல்
திருவள்ளூர்

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் கட்சியினர் வாக்கு...

திருவள்ளூரில் காங்கிரஸ் கட்சியினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து பின்னர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் கட்சியினர் வாக்கு சேகரிப்பு
திருவள்ளூர்

திருவள்ளூர் அருகே ரயிலில் சிக்கி 9 வகுப்பு மாணவி உயிரிழப்பு

திருவள்ளூர் அருகே புட்லூரில் உறவினர் வீட்டிற்கு வந்த 9ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ரயிலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவள்ளூர் அருகே ரயிலில் சிக்கி 9 வகுப்பு மாணவி உயிரிழப்பு
பொன்னேரி

100 சதவீதம் வாக்களிக்க வேண்டி விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பேரணி

பழவேற்காட்டில் நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டி விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பேரணி நடைபெற்றது.

100 சதவீதம் வாக்களிக்க வேண்டி விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பேரணி
க்ரைம்

காவல் நிலைய வாசலில் தனியார் நிதி நிறுவன ஆடிட்டர் அடித்துக் கொலை

திருவள்ளூரில் காவல் நிலையம் முன்பு தனியார் நிதி நிறுவன ஆடிட்டர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காவல் நிலைய வாசலில் தனியார் நிதி நிறுவன  ஆடிட்டர் அடித்துக் கொலை
கும்மிடிப்பூண்டி

உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் :பறக்கும் படை அதிகாரிகள்...

கும்மிடிப்பூண்டி அருகே அனுமதி இன்றி கொண்டு செல்லப்பட்ட 2. லட்சத்து20 ஆயிரம் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் :பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல்..!
க்ரைம்

பூந்தமல்லி அருகே பிளம்பர் வெட்டிக்கொலை: கொலையாளிகள் 3 மணி நேரத்தில்...

பூந்தமல்லி அருகே முன் விரோதம் காரனமாக வீடு புகுந்து பிளம்பர் வெட்டி கொலை‌ செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பூந்தமல்லி அருகே பிளம்பர் வெட்டிக்கொலை: கொலையாளிகள் 3 மணி நேரத்தில் கைது
க்ரைம்

பொன்னேரி அருகே மூதாட்டி வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி

பொன்னேரி அருகே மூதாட்டி வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பொன்னேரி அருகே மூதாட்டி வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி
திருவள்ளூர்

காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக குஜராத் சட்டமன்ற உறுப்பினர் பிரச்சாரம்

திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு ஆதரவாக குஜராத் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவாணி பிரச்சாரம் செய்தார்.

காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக குஜராத் சட்டமன்ற உறுப்பினர் பிரச்சாரம்
திருவள்ளூர்

திருவள்ளூர் பா.ஜ.க. வேட்பாளருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் பொன் பால கணபதிக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திருவள்ளூர் பா.ஜ.க. வேட்பாளருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு