/* */

திருவாரூர்

திருத்தணி

திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி

திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் ரூ. 1.கோடி கிடைத்ததாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருத்தணி முருகன் கோவில்  உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
ஆன்மீகம்

திருவாரூர் அருகே பள்ளி வாசல் திறப்பு விழாவிற்கு சீர் சுமந்து சென்ற...

திருவாரூர் அருகே பள்ளி வாசல் திறப்பு விழாவிற்கு இந்து பெண்கள் சீர் சுமந்து சென்ற நெகிழ்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.

திருவாரூர் அருகே பள்ளி வாசல் திறப்பு விழாவிற்கு சீர் சுமந்து சென்ற இந்து பெண்கள்
திருவள்ளூர்

கன்னிகைப்பேர் அருகே மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து...

பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் ஏரியில் மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கன்னிகைப்பேர் அருகே மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பாதிப்பு
திருத்துறைப்பூண்டி

சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளை இரவில் விரட்டிப் பிடித்த ஊழியர்கள்

முத்துப்பேட்டை பேரூராட்சியில் சாலைகளில் திரிந்த மாடுகளை ஊழியர்கள் விரட்டிப்பிடித்து கொட்டடியில் அடைத்தனர்

சாலைகளில் சுற்றித்திரிந்த மாடுகளை இரவில் விரட்டிப் பிடித்த ஊழியர்கள்
திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டி திருவாரூர் தொகுதிகள் மிகவும் பின் தங்கி உள்ளன:...

தமிழகத்தில் திருத்துறைப்பூண்டி மற்றும் திருவாரூர் தொகுதிகள் மிகவும் பின்தங்கியுள் ளனன என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்

திருத்துறைப்பூண்டி  திருவாரூர் தொகுதிகள் மிகவும் பின் தங்கி உள்ளன: அண்ணாமலை
திருவள்ளூர்

லயன்ஸ் சங்கம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

காரனோடையில் லயன்ஸ் சங்கம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்வழங்கப்பட்டது .

லயன்ஸ் சங்கம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
திருவாரூர்

கதிரடிக்கும் இயந்திரம் மீது மின்சாரம் தாக்கியதில் வாலிபர் உயிரிழப்பு

திருவாரூர் அருகே கதிரடிக்கும் இயந்திரம் மீது மின்சாரம் தாக்கியதில் வாலிபர் உயிரிழந்தார்.

கதிரடிக்கும் இயந்திரம் மீது மின்சாரம் தாக்கியதில் வாலிபர் உயிரிழப்பு
கும்மிடிப்பூண்டி

மருத்துவமனையில் இரவு நேர மருத்துவர் நியமிக்க கோரிக்கை

கும்மிடிப்பூண்டி அருகே கண்ணன் கோட்டை அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில் இரவு நேர மருத்துவர் நியமனம் செய்ய வேண்டுமென வலியுறுத்தல்

மருத்துவமனையில் இரவு நேர மருத்துவர் நியமிக்க கோரிக்கை
திருவாரூர்

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே நெற் பயிர்கள் கருகும் அபாயம்

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே கடைமடை பகுதியில் நெற் பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம்   கோட்டூர் அருகே நெற் பயிர்கள் கருகும் அபாயம்
திருவாரூர்

திருவாரூர் அருகே கலைஞர் கோட்டம்: பீகார் முதல்வர் 20ந்தேதி...

திருவாரூர் அருகே காட்டூரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் 20ந்தேதி திறந்து வைக்கிறார்.

திருவாரூர் அருகே  கலைஞர் கோட்டம்: பீகார் முதல்வர் 20ந்தேதி திறக்கிறார்
வேலைவாய்ப்பு

மத்திய உளவுத்துறையில் 797 இளநிலை புலனாய்வு அதிகாரிகள் ...

IB Recruitment: மத்திய புலனாய்வுப் பணியகத்தில் 797 இளநிலை புலனாய்வு அதிகாரிகள் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய உளவுத்துறையில்  797 இளநிலை புலனாய்வு அதிகாரிகள்  காலிப்பணியிடங்கள்