/* */

திருமங்கலம்

திருப்பரங்குன்றம்

மதுரை: எடப்பாடி பழனிசாமியை வரவேற்க வந்த அதிமுகவினர் போலீசாருடன்...

மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க வந்த அதிமுகவினர் போலீசாருடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை: எடப்பாடி பழனிசாமியை வரவேற்க வந்த அதிமுகவினர் போலீசாருடன் வாக்குவாதம்
உசிலம்பட்டி

உசிலம்பட்டி காவலர் குடியிருப்பு சந்தன மாரியம்மன் கோவில் வைகாசி...

உசிலம்பட்டி காவலர் குடியிருப்பு சந்தன மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.

உசிலம்பட்டி காவலர் குடியிருப்பு சந்தன மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா
திருமங்கலம்

சோழவந்தான் அருகே சாலையோரமாக குப்பைகள் கொட்டப்படுவது தடுக்கப்படுமா?

சோழவந்தான் அருகே சாலை ஓரங்களில் குப்பைகளை கொட்டுவதால் சுகாதாரக் கேடு ஏற்படுவதுடன் விவசாய நிலங்களும் குப்பையாவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

சோழவந்தான் அருகே சாலையோரமாக குப்பைகள் கொட்டப்படுவது தடுக்கப்படுமா?
உசிலம்பட்டி

அரசு பள்ளியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறை நாள் உறுதி மொழி ஏற்பு

உசிலம்பட்டி அரசு பள்ளியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறை நாள் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

அரசு பள்ளியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறை நாள் உறுதி மொழி ஏற்பு
திருப்பரங்குன்றம்

மதுரை திருப்பரங்குன்றம் திருமணவிழாவில் டிரம்ஸ் வாசித்து அசத்திய...

மதுரை திருப்பரங்குன்றம் திருமணவிழாவில் டிரம்ஸ் வாசித்து அசத்திய மணமகனால் மண்டபமே களை கட்டியது.

மதுரை திருப்பரங்குன்றம்   திருமணவிழாவில் டிரம்ஸ் வாசித்து அசத்திய மணமகன்
திருமங்கலம்

மதுரையில் ,பாஜக திருச்சி சூர்யா பேட்டி:

பாஜகவில் தற்போது இருப்பவர்கள் குற்றப் பின்னணியில் இருப்பவர்கள் என்று தமிழிசை நிரூபித்தால், நான் பாஜகவில் இருந்து விலகுகிறேன். -திருச்சி சூர்யா...

மதுரையில் ,பாஜக திருச்சி சூர்யா பேட்டி:
திருமங்கலம்

பாலமேடு வடக்கு வாசல் செல்லாயி அம்மன் ஆலய விழா..!

பாலமேட்டில் வடக்குவாசல் செல்லாயி அம்மன் கோவில் பொங்கல் உற்சவ விழாவில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட பழத்தட்டு ஊர்வலம்

பாலமேடு வடக்கு வாசல்   செல்லாயி அம்மன் ஆலய விழா..!
திருமங்கலம்

தென் மாவட்டங்களில், தொடர்ந்து பலத்த மழை: சாலைகளில் தேங்கிய மழைநீர்.

தென் மாவட்டங்களில், தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் சாலைகளில் ஆறு போல மழைநீர் ஓடி வருகிறது.

தென் மாவட்டங்களில், தொடர்ந்து பலத்த மழை: சாலைகளில் தேங்கிய மழைநீர்.