/* */

கிணத்துக்கடவு

கோவை மாநகர்

கோவை, பொள்ளாச்சி தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்யக்கோரி புகார் மனு

கோவை, பொள்ளாச்சி தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்யக்கோரி மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் புகார் மனு கொடுக்கப்பட்டது.

கோவை, பொள்ளாச்சி தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்யக்கோரி புகார் மனு
கிணத்துக்கடவு

பாஜக தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் அறிக்கையாக உள்ளது :...

காங்கிரஸ் அறிக்கை நடைமுறையில் சாத்தியமாக இருக்க கூடியவையாக உள்ளது, காங்கிரஸ் அறிக்கை ஆக்கபூர்வமான அறிக்கை.

பாஜக தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் அறிக்கையாக உள்ளது : ஜவாஹிருல்லா..!
கோவை மாநகர்

தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல் விலை உயரும்: தமிழருவி மணியன் தகவல்

தேர்தலுக்குப் பிறகும் பெட்ரோல் விலை உயரும் அடுத்த தேர்தலில் மீண்டும் குறையும் என தமிழருவி மணியன் கூறினார்.

தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல் விலை உயரும்: தமிழருவி மணியன் தகவல்
கிணத்துக்கடவு

இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்: ராகுல் காந்தி நம்பிக்கை

இது சாதாரணமாக தேர்தல் அல்ல. தத்துவ போர். மக்களின் வரலாறு, மொழி, உரிமை, அரசியலமைப்பு சட்டம் பாதுகாக்கப்பட வேண்டும்.

இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்: ராகுல் காந்தி நம்பிக்கை
கிணத்துக்கடவு

பாஜகவில் சமூக விரோதிகள் மட்டும் தான் இருக்கின்றனர் : டி.ஆர்.பி. ராஜா...

இந்த சமுதாயத்திற்கு தீங்கு செய்யக்கூடிய ஒட்டு மொத்த விரோதிகள் அந்த இயக்கத்தில் தான் போய் சேர்ந்து இருக்கின்றார்கள்.

பாஜகவில் சமூக விரோதிகள் மட்டும் தான் இருக்கின்றனர் : டி.ஆர்.பி. ராஜா குற்றச்சாட்டு..!
சிங்காநல்லூர்

‘பிரதமர் மோடி கொடுங்கோல் ஆட்சி நடத்துகிறார்’ சீமான் குற்றச்சாட்டு

பிரதமர் மோடி கொடுங்கோல் ஆட்சி நடத்துகிறார் என கோவை தேர்தல் பிரச்சாரத்தில் சீமான் பேசினார்.

‘பிரதமர் மோடி கொடுங்கோல் ஆட்சி நடத்துகிறார்’ சீமான் குற்றச்சாட்டு
கோவை மாநகர்

ரம்ஜான் வாழ்த்து தெரிவித்த கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்

கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் வாழ்த்து தெரிவித்து வாக்கு சேகரித்தார்.

ரம்ஜான் வாழ்த்து தெரிவித்த கோவை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்
கோவை மாநகர்

மூன்றாவது முறையாக பிரதமராக மோடி வர வேண்டும்: டிடிவி தினகரன் பேச்சு

மூன்றாவது முறையாக பிரதமராக மோடி வர வேண்டும். அப்போதுதான் நாட்டின் பாதுகாப்பிற்கும் வளர்ச்சிக்கும் சிறந்ததாக இருக்கும் என டிடிவி தினகரன் பேசினார்.

மூன்றாவது முறையாக பிரதமராக மோடி வர வேண்டும்: டிடிவி தினகரன் பேச்சு