தர்மபுரி

தமிழ்நாடு

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி...

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நிவாரண பொருட்களை வழங்கினார்.

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  எடப்பாடி பழனிசாமி நிவாரணம்
பாலக்கோடு

பாலக்கோட்டில் ரூ.5 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற மாவட்ட ஆட்சியர் சாந்தி பாலக்கோடு பேரூராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.

பாலக்கோட்டில் ரூ.5 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
அரசியல்

இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க வைகோ...

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என நாடாளுமன்ற மாநிலங்களவையில் வைகோ பேசினார்.

இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க வைகோ வலியுறுத்தல்
தமிழ்நாடு

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3 லட்சம் உணவு பொட்டலங்கள்

சென்னையில் மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3 லட்சம் உணவு பொட்டலங்கள் வினியோகம் செய்யப்பட்டதாக தலைமை செயலாளர் கூறினார்.

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3 லட்சம் உணவு பொட்டலங்கள்
கல்வி

புயல், மழை காரணமாக தமிழகத்தில் அரையாண்டு தேர்வுகள் தள்ளி வைக்க...

புயல், மழை காரணமாக தமிழகத்தில் அரையாண்டு தேர்வுகள் தள்ளி வைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

புயல், மழை காரணமாக தமிழகத்தில் அரையாண்டு தேர்வுகள் தள்ளி வைக்க வாய்ப்பு
சென்னை

மிக்ஜாம் புயல் காரணமாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்பட 13 ரயில்கள் நாளை...

மிக்ஜாம் புயல் காரணமாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்பட 13 ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

மிக்ஜாம் புயல் காரணமாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்பட 13 ரயில்கள் நாளை ரத்து
தமிழ்நாடு

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நாளையும் அரசு பொது விடுமுறை அறிவிப்பு

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நாளையும் அரசு பொது விடுமுறை என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் நாளையும் அரசு பொது விடுமுறை அறிவிப்பு