காங்கேயம்

காங்கேயம்

சிவன்மலையில் மக்கள் சேவை முகாம்; 498 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்...

Tirupur News- காங்கயத்தை அடுத்துள்ள சிவன்மலையில் மக்கள் சேவை முகாம் நடந்தது. இதில், 498 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

சிவன்மலையில் மக்கள் சேவை முகாம்; 498 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
காங்கேயம்

ஊதியூா் மலையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்? வனத்துறை மறுப்பு

Tirupur News- ஊதியூர் மலையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் என்று தகவல் பரவிய நிலையில், வனத்துறை அதிகாரிகள் இல்லை என மறுப்பு தெரிவித்துள்ளனர்.

ஊதியூா் மலையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்?  வனத்துறை மறுப்பு
காங்கேயம்

வெள்ளக்கோவில் நகராட்சி டெங்கு ஒழிப்புப் பணியாளா்களுக்கு பாராட்டு

Tirupur News- வெள்ளக்கோவில் நகராட்சி டெங்கு ஒழிப்புப் பணியாளா்களுக்கு நகராட்சி நிா்வாகம் வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவித்தது.

வெள்ளக்கோவில் நகராட்சி டெங்கு ஒழிப்புப் பணியாளா்களுக்கு பாராட்டு
காங்கேயம்

வெள்ளக்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெடிச்சத்தம் -பொதுமக்கள்...

Tirupur News- வெள்ளக்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெடிச்சத்தம் கேட்டதால், பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

வெள்ளக்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெடிச்சத்தம் -பொதுமக்கள் அச்சம்
காங்கேயம்

விவசாயிகளுக்கு 32 டன் உரம் இலவசமாக வழங்கிய வெள்ளகோவில் நகராட்சி

Tirupur News- வெள்ளக்கோவில் நகராட்சி மக்கும் குப்பைகளிலிருந்து தயாரித்த 32 டன் உரத்தை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கியது.

விவசாயிகளுக்கு 32 டன் உரம் இலவசமாக வழங்கிய வெள்ளகோவில் நகராட்சி
காங்கேயம்

காங்கயம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் உள்ளிருப்புப் போராட்டம்

Tirupur News- காங்கயத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு...

காங்கயம் வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் உள்ளிருப்புப் போராட்டம்
காங்கேயம்

சிவன்மலை தைப்பூச தேர்த்திருவிழா; நிலையை அடைந்தது தேர்

Tirupur News- திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகில் உள்ள சிவன்மலை முருகன் கோவிலில் தைப்பூச தேர்த் திருவிழா சிறப்பாக நடைபெற்று, தேர் நிலை வந்தடைந்தது.

சிவன்மலை தைப்பூச தேர்த்திருவிழா; நிலையை அடைந்தது தேர்
காங்கேயம்

காங்கயத்தில் இருந்து கொடுமுடி-கோபி, பொள்ளாச்சி-கரூா் வழித்தடங்களில்...

Tirupur News- காங்கயத்தில் இருந்து கொடுமுடி-கோபி, பொள்ளாச்சி-கரூா் வழித்தடங்களில் புதிய பேருந்து சேவையை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் துவக்கி வைத்தார்.

காங்கயத்தில் இருந்து கொடுமுடி-கோபி, பொள்ளாச்சி-கரூா் வழித்தடங்களில் புதிய பேருந்து சேவை துவக்கம்
காங்கேயம்

‘ஏழை மக்களுக்கு உதவி செய்வதே உண்மையான தா்மம்’ - திருப்பூரில் சுவாமி...

Tirupur News- ஏழை மக்களுக்கு உதவி செய்வதே உண்மையான தா்மம் என்று சென்னை ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி கெளதமானந்தா் திருப்பூரில் பேசினாா்.

‘ஏழை மக்களுக்கு உதவி செய்வதே உண்மையான தா்மம்’ -  திருப்பூரில் சுவாமி கெளதமானந்தா் பேச்சு