/* */

க்ரைம்

திருவண்ணாமலை

மாமியார் கதையை முடித்த மருமகள், ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்

குடும்பத் தகராறில் கூலிப்படை வைத்து மாமியாரை கொலை செய்த வழக்கில் மருமகள் உள்ளிட்ட 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவண்ணாமலை மகிளா நீதிமன்றம்...

மாமியார் கதையை முடித்த மருமகள்,  ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்
கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டி: இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம்

கும்மிடிப்பூண்டியில் ஓய்வு பெற்ற அஞ்சல் துறை ஊழியர் இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 2 லட்சம் திருட்டுப் போனது.

கும்மிடிப்பூண்டி: இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம் திருட்டு
திருத்தணி

சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது

பள்ளிப்பட்டு அருகே சரக்கு வாகனத்தை வை மறைத்து ஓட்டுநரை கத்தியால் வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
க்ரைம்

கரூர் அருகே விவசாய கிணற்றில் குளித்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி...

கரூர் அருகே விவசாய கிணற்றில் குளித்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கரூர் அருகே விவசாய கிணற்றில் குளித்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு
க்ரைம்

ஜெயக்குமார் கொலையா? தற்கொலையா? தென்மண்டல போலீஸ் ஐஜி பரபரப்பு பேட்டி

ஜெயக்குமார் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது பற்றி தென்மண்டல போலீஸ் ஐஜி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

ஜெயக்குமார் கொலையா? தற்கொலையா? தென்மண்டல போலீஸ் ஐஜி பரபரப்பு பேட்டி
க்ரைம்

வீடு புகுந்து பெண்ணிடம் ஆபாசமாக பேசியவர் குண்டர் சட்டத்தில் கைது

திருச்சியில் வீடு புகுந்து பெண்ணிடம் ஆபாசமாக பேசியவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

வீடு புகுந்து பெண்ணிடம் ஆபாசமாக பேசியவர் குண்டர் சட்டத்தில் கைது
க்ரைம்

பிரபல யூடியுபர் சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்

பிரபல யூடியுபர் சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரபல யூடியுபர் சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்
இந்தியா

28,200 மொபைல் இணைப்புகளை துண்டிக்க தொலைத்தொடர்பு துறை உத்தரவு

20 லட்சம் மொபைல் இணைப்புகளை மீண்டும் சரிபார்க்குமாறு தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களை தொலைத்தொடர்புத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

28,200 மொபைல் இணைப்புகளை துண்டிக்க தொலைத்தொடர்பு துறை உத்தரவு