/* */

கந்தர்வக்கோட்டை

விராலிமலை

வேர்களைத் தேடி: புதுக்கோட்டைக்கு வந்த புலம்பெயர்ந்த தமிழர்களின்...

வேர்களைத் தேடி எனும் புலம் பெயர்ந்த தமிழர்களின் வாரிசுகள் அறிந்து கொள்ளும் வகையில் சுற்றுலா குழுவினர் வருகை புரிந்தனர்

வேர்களைத் தேடி: புதுக்கோட்டைக்கு வந்த  புலம்பெயர்ந்த தமிழர்களின் வாரிசுகள்
புதுக்கோட்டை

நூல் வெளியீட்டு விழாவிற்கு அனுமதி அளிக்க அரசியல், இலக்கிய அமைப்புகள்...

மருத்துவர் ஜெயராமன் எழுதிய நூலை வெளியிடுவதற்கு காவல்துறை அனுமதிக்க வேண்டுமென பல்வேறு அரசியல் இலக்கிய அமைப்புகள் கோரிக்கை

நூல் வெளியீட்டு விழாவிற்கு அனுமதி அளிக்க அரசியல், இலக்கிய அமைப்புகள் கோரிக்கை
புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் இலவச தற்காப்பு கலை பயிற்சி முகாம் நிறைவு

புதுக்கோட்டையில் இலவச தற்காப்பு கலை பயிற்சி முகாமில் பயிற்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

புதுக்கோட்டையில் இலவச தற்காப்பு கலை பயிற்சி முகாம் நிறைவு
புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் 680 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கல்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது

புதுக்கோட்டை மாவட்டத்தில் 680 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கல்
புதுக்கோட்டை

மாவட்ட அளவிலான வன்கொடுமை சட்டம் தொடர்பான கண்காணிப்பு குழுக் கூட்டம்

மாவட்ட அளவிலான வன்கொடுமை சட்டம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடந்தது

மாவட்ட அளவிலான வன்கொடுமை சட்டம் தொடர்பான  கண்காணிப்பு குழுக் கூட்டம்
புதுக்கோட்டை

காலிப்பணியிடங்களை நிரப்ப கால்நடை பராமரிப்பு அமைச்சுப்பணி அலுவலர்...

துறையில் பணிபுரிந்து வரும் உதவியாளர்கள் அனைவருக்கும் கண்காணிப்பாளர்பதவி உயர்வு வழங்க வேண்டும்

காலிப்பணியிடங்களை  நிரப்ப கால்நடை பராமரிப்பு அமைச்சுப்பணி அலுவலர் சங்கம் கோரிக்கை
புதுக்கோட்டை

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதி அளிப்பு

புதுக்கோட்டை அருகே நேரி்ட சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதி வழங்கப்பட்டது

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதி அளிப்பு
திருமயம்

புதுக்கோட்டை அருகே நேரிட்ட விபத்தில் கோயிலுக்குச்சென்ற பக்தர்கள் 5...

புதுக்கோட்டை அருகே நேரிட்ட விபத்தில் சென்னை, திருவள்ளூர் பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.

புதுக்கோட்டை அருகே நேரிட்ட விபத்தில் கோயிலுக்குச்சென்ற பக்தர்கள் 5 பேர் பலி
புதுக்கோட்டை

நூறு நாள் வேலைத் திட்டம் தொடர்பாக குறை தீர்ப்பாளரிடம் புகார்...

நூறு நாள் வேலைத்திட்டம் தொடர்பாக குறை தீர்ப்பாளரிடம் புகார் அளிக்கலாம் என புதுக்கோட்டை ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்

நூறு நாள் வேலைத் திட்டம் தொடர்பாக குறை தீர்ப்பாளரிடம் புகார் அளிக்கலாம்
புதுக்கோட்டை

குறைந்த நீரில் அதிக மகசூல் பெற நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தில் பங்குபெற...

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைந்த நீரில் அதிக மகசூல் பெற நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தில் பங்குபெறலாம்

குறைந்த நீரில் அதிக மகசூல் பெற நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தில் பங்குபெற அழைப்பு
புதுக்கோட்டை

புதுக்கோட்டை புற நகர் பகுதிகளில் நாளை(டிச.29) மின்தடை

புதுக்கோட்டை புற நகர் துணை மின்நிலையப் பராமரிப்புப்பணிகள் காரணமாக நாளை (வெள்ளிக்கிழமை) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது

புதுக்கோட்டை புற நகர் பகுதிகளில் நாளை(டிச.29) மின்தடை
அறந்தாங்கி

மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமை ஆய்வு செய்த அமைச்சர்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் ஆய்வு செய்தனர்

மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமை ஆய்வு செய்த அமைச்சர்கள்