/* */

குமாரபாளையம்

குமாரபாளையம்

பழ மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டருக்கு...

சவுதாபுரம் ஊராட்சியில் 140 வளரும் பழ மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டருக்கும் , மாவட்ட எஸ்.பி.க்கும் புகார் மனு...

பழ மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க  மாவட்ட கலெக்டருக்கு புகார் மனு..!
குமாரபாளையம்

மூதாட்டியை கல்லால் தாக்கிய இளைஞர் கைது!

பள்ளிபாளையம் அருகே வழித்தடம் சம்பந்தமாக ஏற்பட்ட தகராறில், மூதாட்டியை கல்லால் தாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.

மூதாட்டியை கல்லால் தாக்கிய இளைஞர் கைது!
குமாரபாளையம்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலந்தாய்வு துவக்கம்

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளம்கலை மற்றும் இளம் அறிவியல் பாட மாணாக்கர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு நேற்று துவங்கியது.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலந்தாய்வு துவக்கம்
குமாரபாளையம்

ஆடு திருடியதாக கும்பல் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு; 4 பேர் கைது

பள்ளிபாளையம் அருகே ஆடு திருட்டில் ஈடுபட்டதாக கூறி கும்பல் தாக்கியதில் ஒருவர் பலியானார். 14 பேர் மீது வழக்கு பதிவு செய்து, 4 பேர் கைது

ஆடு திருடியதாக கும்பல் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு; 4 பேர் கைது
குமாரபாளையம்

நாளை மறுதினம் (ஜூன் 11) சமயசங்கிலியில் மின்தடை அறிவிப்பு!

குமாரபாளையம் அருகே, வரும் செவ்வாயன்று (11ம் தேதி) சமயசங்கிலியில் மாதாந்திர பராமரிப்புக்காக மின்தடை செய்யப்படுகிறது.

நாளை மறுதினம் (ஜூன் 11)  சமயசங்கிலியில் மின்தடை அறிவிப்பு!
குமாரபாளையம்

மீண்டும் பிரதமராக பதவியேற்றார் மோடி; குமாரபாளையத்தில் பா.ஜ.க.வினர்...

மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்றதை குமாரபாளையம் பா.ஜ.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

மீண்டும் பிரதமராக பதவியேற்றார் மோடி; குமாரபாளையத்தில் பா.ஜ.க.வினர் கொண்டாட்டம்
குமாரபாளையம்

பிரதமராக மோடி பதவி ஏற்பு: குமாரபாளையம் பா.ஜ.க.வினர் கொண்டாட்டம்

இந்திய பிரதமராக மோடி பதவியேற்றமைக்கு குமாரபாளையம் பா.ஜ.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

பிரதமராக மோடி பதவி ஏற்பு: குமாரபாளையம்   பா.ஜ.க.வினர் கொண்டாட்டம்