திருவள்ளூர்

திருவள்ளூர்

திருவள்ளூர் அருகே பணி ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு...

திருவள்ளூர் அருகே பூண்டி அரசினர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற ஜம்புவிற்கு பாராட்டு விழா நடைபெற்றது.

திருவள்ளூர் அருகே பணி ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு பாராட்டு
திருவள்ளூர்

திருவள்ளூர் அருகே மீன் பண்ணையில் கொத்தடிமை தம்பதியினர் மீது தாக்குதல்

திருவள்ளூர் அருகே அரசியல் கட்சி பிரமுகர் தனது மீன் பண்ணையில் கொத்தடிமையாக இருந்த தம்பதியரை தாக்கியதாக புகார் கூறப்பட்டு வருகிறது.

திருவள்ளூர் அருகே மீன் பண்ணையில் கொத்தடிமை தம்பதியினர் மீது தாக்குதல்
திருவள்ளூர்

திருவள்ளூர் அருகே செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து...

திருவள்ளூர் அருகே செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் அருகே செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
பொன்னேரி

ஏரியில் இறங்கி காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசை கண்டித்து

பொன்னேரி அடுத்த பழவேற்காடு ஏரியில் காங்கிரஸ் கட்சியினர் இறங்கி, பாஜக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஏரியில் இறங்கி காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பொன்னேரி

தொழிற்சாலையில் பணியிடம் நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து ...

Industrial Employees Agitation 20 ஆண்டுகளாக பணி செய்த 12 தொழிலாளர்களை தொழிற்சாலை பணியிடம் நீக்கம் செய்ததை கண்டித்து பொன்னேரியில் சகத் தொழிலாளர்கள்...

தொழிற்சாலையில் பணியிடம் நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து  தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
உலகம்

Cankids எனப்படும் குழந்தைகளுக்கான புற்றுநோயை வரவிடாமல் தடுப்பது...

Cankids எனப்படும் குழந்தைகளுக்கான புற்றுநோயை வரவிடாமல் தடுப்பது எப்படி? என்பது பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்.

Cankids எனப்படும் குழந்தைகளுக்கான புற்றுநோயை வரவிடாமல் தடுப்பது எப்படி?
காஞ்சிபுரம்

ஆர்ப்பாக்கம் ஊராட்சி மன்ற துணைத்தலைவிக்கு 6 மாதம் சிறைத்தண்டனை

தலைவரை தாக்கிய வழக்கில் ஆர்ப்பாக்கம் ஊராட்சி மன்ற துணை தலைவிக்கு 6 மாதம் சிறைத்தண்டனை விதித்து காஞ்சிபுரம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆர்ப்பாக்கம் ஊராட்சி மன்ற துணைத்தலைவிக்கு 6 மாதம் சிறைத்தண்டனை
திருவள்ளூர்

எல்லாபுரம் அருகே அரசு பள்ளி ஆண்டு விழாவில் மாணவர் சேர்க்கை

எல்லாபுரம் அருகே ஆர்க்கம்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் ஆண்டு விழா விமரிசையாக நடைபெற்றது.

எல்லாபுரம் அருகே அரசு பள்ளி ஆண்டு விழாவில் மாணவர் சேர்க்கை