/* */

நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஸ்டாலின் பிறந்த நாள் விழா

நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில்  ஸ்டாலின் பிறந்த நாள் விழா
X

நாக்கல்லில் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்.பி, அமைச்சர் டாக்டர் மதிவேந்தன், நாமக்கல் எம்.எல்.ஏ. ராமலிங்கம் ஆகியோரது ஏற்பாட்டின் பேரில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா அண்ணா சிலை அருகில் நடைபெற்றது. தி.மு.க. இலக்கிய அணி நிர்வாகி மணிமாறன் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. டாக்டர் மாயவன், நகர பொறுப்பாளர்கள் சிவகுமார், பூபதி, நகராட்சி கவுன்சிலர்கள் சரவணன், ஈஸ்வரன், இளம்பரிதி, பேச்சாளர் ராஜகோபால், கலை இலக்கியப் பேரவை பிரபு உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 1 March 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  2. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  3. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  4. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  5. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  8. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  9. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை