/* */

நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை

Namakkal news- நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
X

Namakkal news- இன்றைய காய்கறி விலை நிலவரம் ( மாதிரி படம்)

Namakkal news, Namakkal news today- நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை 5 மணி முதல் 10 மணி வரை, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டுவந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர். பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.

உழவர் சந்தையில் இன்று மே15ம் தேதி (புதன்கிழமை) காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்:

கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ. 36 முதல் 48, தக்காளி ரூ. 20 முதல் 25, வெண்டைக்காய் ரூ. 50 முதல் 60, அவரை ரூ. 50 முதல் 80, கொத்தவரை ரூ. 44, முருங்கைக்காய் ரூ. 30, முள்ளங்கி ரூ. 36, புடல் ரூ. 60 முதல் 70, பாகல் ரூ. 70, பீர்க்கன் ரூ. 60 முதல் 70, வாழைக்காய் ரூ. 28, வாழைப்பூ (1) ரூ.10 முதல் 15, வாழைத்தண்டு (1) ரூ. 10 முதல் 15, பரங்கிக்காய் ரூ. 30, பூசணி ரூ. 30, சுரைக்காய் (1) ரூ. 10 முதல் 20, மாங்காய் ரூ. 30, தேங்காய் ரூ. 34, எலுமிச்சை ரூ. 110, கோவக்காய் ரூ. 48, கெடாரங்காய் ரூ. 30, சி.வெங்காயம் ரூ. 25 முதல் 48, பெ.வெங்காயம் ரூ. 30, கீரை ரூ. 30, பீன்ஸ் ரூ. 140 முதல் 169, கேரட் ரூ. 76, பீட்ரூட் ரூ. 36 முதல் 48, உருளைக்கிழங்கு 40, சவ்சவ் ரூ. 48, முட்டைகோஸ் ரூ. 34, காளிபிளவர் ரூ. 15 முதல் 30, குடைமிளகாய் ரூ. 65, கொய்யா ரூ. 60 முதல் 70, மலைவாழைப்பழம் ரூ.50, பச்சை பழம் ரூ.25, கற்பூரவள்ளி ரூ.40, ரஸ்தாளி ரூ.30, செவ்வாழை ரூ.40, பூவன் ரூ.20, இளநீர் ரூ. 20 முதல் 30, கருவேப்பிலை ரூ. 30, மல்லிதழை ரூ. 30, புதினா ரூ. 30, இஞ்சி ரூ. 150, பூண்டு ரூ. 200 முதல் 280, ப.மிளகாய் ரூ. 50 முதல் 60, வாழை இலை ரூ.30, மரவள்ளிக்கிழங்கு ரூ. 28, மக்காச்சோளம் ரூ. 30 முதல் 32, வெள்ளரிக்காய் ரூ. 60 முதல் 80, சேனைக்கிழங்கு ரூ. 60, கருணைக்கிழங்கு ரூ. 60, பப்பாளி ரூ. 25, நூல்கோல் ரூ. 48, மொச்சை ரூ. 70, நிலக்கடலை ரூ. 56, பச்சை பட்டாணி ரூ. 200, சர்க்கரைவள்ளி ரூ. 60, மாம்பழம் ரூ. 50, கொலுமிச்சை ரூ. 40, சப்போட்டா ரூ. 40, தர்பூசணி ரூ. 18, விலாம்பழம் ரூ. 40. முளாம்பழம் ரூ. 30 முதல் 38.

Updated On: 15 May 2024 3:00 AM GMT

Related News

Latest News

  1. மேலூர்
    மதுரை அருகே செயல்படாத கல் குவாரிகளில் பள்ளங்களை மூட கோரிக்கை
  2. குமாரபாளையம்
    நடுவழியில் பழுதாகி நின்ற அரசு பேருந்து; ஏலேலோ ஐலசா போட்டு தள்ளிய...
  3. லைஃப்ஸ்டைல்
    40 வயதிலும் இளமையாக இருக்க என்ன செய்யணும் தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    கேரளா ஸ்டைலில் ருசியான மீன் குழம்பு செய்வது எப்படி?
  5. கிணத்துக்கடவு
    கோவையில், லாரி ஓட்டுநர்களிடம் வழிப்பறி செய்த 5 பேர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    எருமைப் பாலில் இத்தனை ஆரோக்கியமான விஷயங்கள் இருக்குதா?
  7. லைஃப்ஸ்டைல்
    உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா என்று எவ்வாறு கண்டறிவது?
  8. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளுக்கு தீக்காயம் ஏற்பட்டால் செய்ய வேண்டியது என்ன?
  9. சூலூர்
    சூலூர் அருகே 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் ; 3 பேர் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    சில நேரங்களில் கை, கால் உணர்வில்லாமல் போகிறதா? - அதற்கு காரணம் இந்த...