You Searched For "#mkstalin"

தமிழ்நாடு

முன்னாள் டிஜிபி மீது வழக்கு: தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

முன்னாள் டிஜிபி மீதும், தனியார் தொலைகாட்சிகள் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளதற்கு தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் டிஜிபி மீது வழக்கு: தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
தமிழ்நாடு

மக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்க்க புதிய திட்டம்: முதல்வர்

மக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்வு காண 'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டத்தை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

மக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்க்க புதிய திட்டம்: முதல்வர் அறிவிப்பு
தமிழ்நாடு

ஓமன் நாட்டில் தமிழர் கடத்தல்: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு...

ஓமன் நாட்டில் கடத்தப்பட்ட தமிழரை மீட்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

ஓமன் நாட்டில் தமிழர் கடத்தல்: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
தமிழ்நாடு

வடகிழக்கு பருவமழை தீவிரம்: அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்வர்...

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததையொட்டி மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஆய்வு மேற்கொண்டார்.

வடகிழக்கு பருவமழை தீவிரம்: அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் ஆய்வு
தமிழ்நாடு

கூர்நோக்கு இல்லங்களின் செயல்பாடுகள்: ஒரு நபர் குழு அறிக்கை...

கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்களின் செயல்பாடுகள் குறித்து ஒரு நபர் குழு தனது அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்தது.

கூர்நோக்கு இல்லங்களின் செயல்பாடுகள்: ஒரு நபர் குழு அறிக்கை சமர்ப்பிப்பு
தமிழ்நாடு

நெல்லையில் இளைஞர்கள் மீது நிர்வாண தாக்குதல்: எடப்பாடி பழனிசாமி

நெல்லையில் இளைஞர்கள் மீது நிர்வாண தாக்குதல் சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் இளைஞர்கள் மீது நிர்வாண தாக்குதல்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
தமிழ்நாடு

சிறை நூலகங்களுக்கு தமிழக முதல்வர் புத்தகங்கள் நன்கொடை

தமிழ்நாட்டில் உள்ள சிறை நூலகங்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புத்தகங்களை நன்கொடையாக வழங்கினார்.

சிறை நூலகங்களுக்கு தமிழக முதல்வர்  புத்தகங்கள் நன்கொடை
தமிழ்நாடு

அகவிலைப்படி உயர்வு: முதல்வருக்கு அரசு ஊழியர்கள் நன்றி

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

அகவிலைப்படி உயர்வு: முதல்வருக்கு அரசு ஊழியர்கள் நன்றி
தமிழ்நாடு

நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல்: குடியரசுத்தலைவரிடம் முதல்வர்...

நீட் விலக்கு மசோதாவிற்கு தாமதமின்றி ஒப்புதல் அளிக்க குடியரசுத்தலைவரிடம் முதல்வர் வலியுறுத்தினார்.

நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல்: குடியரசுத்தலைவரிடம் முதல்வர் வலியுறுத்தல்
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் தமிழக முதல்வருக்கு பிரம்மாண்ட வரவேற்பு

திருவண்ணாமலைக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருவண்ணாமலையில் தமிழக முதல்வருக்கு பிரம்மாண்ட வரவேற்பு