/* */
நாமக்கல்

நாமக்கல்லில் பக்ரீத் சிறப்பு தொழுகை; 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்...

Namakkal news- நாமக்கல்லில் நடைபெற்ற பக்ரீத் சிறப்புத் தொழுகையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்கள் கலந்துகொண்டனர்.

நாமக்கல்லில் பக்ரீத் சிறப்பு தொழுகை; 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
நாமக்கல்

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக கொமதேக...

Namakkal news- விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில், திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பணியாற்ற, நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் தலைமையில், கொமதேக தேர்தல்...

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக  வேட்பாளருக்கு ஆதரவாக கொமதேக பணிக்குழு
நாமக்கல்

வெண்ணந்தூர் பகுதியில் கிராம சாலைகள் அமைக்கும் பணி: ஆட்சியர் உமா

வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 10.31 கோடி மதிப்பீட்டில் சாலைகள் அமைக்கும் பணிகளை நாமக்கல் கலெக்டர் ஆய்வு செய்தார்.

வெண்ணந்தூர் பகுதியில்  கிராம சாலைகள் அமைக்கும் பணி: ஆட்சியர் உமா ஆய்வு
நாமக்கல்

நாமக்கல்லில் வேலைக்கு செல்லும் மகளிருக்கு விடுதி அமைக்க இடம் தேர்வு

நாமக்கல்லில், வேலைக்குச் செல்லும் மகளிருக்கான ஹாஸ்டல் அமைப்பதற்கான இடத்தை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டார்.

நாமக்கல்லில் வேலைக்கு செல்லும் மகளிருக்கு விடுதி அமைக்க இடம் தேர்வு
நாமக்கல்

மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் நாமக்கல்லில் நின்று செல்ல...

மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயிலை நாமக்கல்லில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாஜக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில்  நாமக்கல்லில் நின்று செல்ல கோரிக்கை
நாமக்கல்

பொத்தனூர் பச்சைமலை முருகன் கோவிலுக்கு புதிய கிரிவலப்பாதை

Namakkal news- பரமத்திவேலூர் தாலுகா, பொத்தனூர் அருகே உள்ள பச்சை மலை முருகன் கோவிலுக்கு, புதியதாக கிரிவல பாதை அமைக்கும் பணி நடைபெற்றது.

பொத்தனூர் பச்சைமலை முருகன் கோவிலுக்கு  புதிய கிரிவலப்பாதை
நாமக்கல்

வளையப்பட்டி பகுதியில் 18ம் தேதி மின்சார நிறுத்தம் அறிவிப்பு

Namakkal news- வளையப்பட்டி பகுதியில் வரும் 18ம் தேதி செவ்வாய்க்கிழமை மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வளையப்பட்டி பகுதியில் 18ம் தேதி மின்சார நிறுத்தம் அறிவிப்பு
நாமக்கல்

ஆனி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்

உலகப்புகழ் பெற்ற நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு, இன்று ஆனி மாத முதல் ஞாயிற்றுக்ழøமையை முன்னிட்டு சிறப்பு அபிசேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.

ஆனி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
நாமக்கல்

நாமக்கல் வாரச்சந்தையில் ஒரே நாளில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

நாளை (ஜூன் 17) பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் வாரச்சந்தையில் ஒரே நாளில் ரூ. 2 கோடி மதிப்பில் ஆடுகள் விற்பனையானது.

நாமக்கல் வாரச்சந்தையில் ஒரே நாளில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை