/* */

நாமக்கல் நகராட்சி தேர்தலில் போட்டியிட 10 பாஜக வேட்பாளர்கள் மனு தாக்கல்

நாமக்கல் நகராட்சி தேர்தலில் 10 வார்டுகளுக்கு போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் நகராட்சி அலுவலகத்திற்கு மனு தாக்கல் செய்ய வந்தனர்.

HIGHLIGHTS

நாமக்கல் நகராட்சி தேர்தலில் போட்டியிட 10 பாஜக வேட்பாளர்கள் மனு தாக்கல்
X

நாமக்கல் நகராட்சியில் 10 வார்டுகளுக்கு போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள்.

நாமக்கல் நகராட்சித் தேர்தலில் மொத்தம் 39வார்டுகள் உள்ளன. இதில் 13 வார்டுகளுக்கு பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டனர். பாஜக சார்பில் 2வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் சரண்யா, 9வது வார்டில் போட்டியிடும் சரவணன், 10வது வார்டில் போட்டியிடும் பாலகண்ணன், 12வது வார்டில் போட்டியிடும் கவுசிக் பாலசுப்ரமணியன், 18வது வார்டில் போட்டியிடும் சுதா, 19வது வார்டில் போட்டியிடும் குமாரசாமி, 21வது வார்டில் போட்டியிடும் பாண்டியன், 22வது வார்டில் போட்டியிடும் கவின் இளங்கோவன், 24வது வார்டில் போட்டியிடும் ஹேமா, 26வது வார்டில் போட்டியிடும் சாந்தி ஆகியோர் இன்று ஒரே நேரத்தில் நகராட்சி அலுவலகத்திற்கு வந்து வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். நகரத்தலைவர் சரவணன், மாவட்ட செயலாளர் அகிலன் உள்ளிட்ட நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Updated On: 3 Feb 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  2. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  3. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  4. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  5. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  6. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  7. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  8. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?