/* */

அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு நவநாகரீக உடையில் வந்த பெண் சாமியார்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு நவநாகரீக உடையில் வந்த பெண் சாமியார்

HIGHLIGHTS

அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு நவநாகரீக உடையில் வந்த பெண் சாமியார்
X

அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு நவநாகரீக உடையில் வந்த பெண் சாமியார்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று பட்டுக்கோட்டையை சேர்ந்த பெண் சாமியார் ஒருவர் சாமி தரிசனம் செய்தார். அவர் சாதாரண சாமியார்களை போன்று இல்லாமல் நவநாகரீக உடையில் வந்திருந்தார். கழுத்து நிறைய நககைளையும், கண் இமையிலும், உதட்டிலும் சாயம் பூசி இருந்தார். அவர் அகில இந்திய யுவமோட்சா தர்மச்சாரியா பட்டம் பெற்றவர் என்றும், அவரது பெயர் ஸ்ரீபவித்ரா காளிமாதா என்றும் அவருடன் வந்த சீடர்கள் தெரிவித்தனர். சாமி தரிசனம் முடித்து வெளியே வந்த அவர் கோவிலில் பக்தர்களுக்கு குங்குமம் வழங்கி ஆசிர்வாதம் செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ஈசன் என்னை அழைத்ததால் இந்த பூமிக்கு வந்து உள்ளேன். இனி திருவண்ணாமலையில் நல்லதே நடக்கும். ஒருவருக்கு தண்டனை கொடுப்பதற்கு ஈசன் காளியைத் தான் அனுப்புவார். ஈசனிடம் வரம் பெற்று அதை நல்வழியில் பயன்படுத்தாமல் தீயவழியில் பயன்படுத்துவர்களை அழிப்பதற்காக இந்த எல்லைக்கு காளிமாதா வந்து இருக்கேன் என்றார். மேலும் நான் சாமியார் இல்லை. ஈசனும், மாதாவும் சொல்லும் வேலையை செய்வேன் என்றார். தொடர்ந்து அவர் கோவிலில் இருந்த பக்தர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கி விட்டு சென்றார்.

Updated On: 27 Nov 2021 1:10 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  2. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  3. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  4. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  5. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  6. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  8. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  10. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...