/* */

திருவண்ணாமலை: அருணாசலேசுவரர் கோவிலில் மாசி மாத சோமவார பிரதோஷ வழிபாடு

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் இன்று 14.2.2022 மாசி மாத பௌர்ணமி, சோமவார பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை: அருணாசலேசுவரர் கோவிலில் மாசி மாத சோமவார பிரதோஷ வழிபாடு
X

ஐந்தாம் பிரகாரத்தில் உள்ள பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் இன்று 14.2.2022 மாசி மாத பௌர்ணமி, சோமவார பிரதோஷ விழா விமரிசையாக நடைபெற்றது.

திருவண்ணாமலையில், புகழ்பெற்ற அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில், மாசி மாத பிரதோஷ விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. இதை முன்னிட்டு ஸ்ரீ நந்தீகேஸ்வரர் மற்றும் ஸ்ரீ சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், வில்வம் சாற்றி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அதை தொடர்ந்து, ஐந்தாம் பிராகரத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கொரோனா விதிமுறைகளை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.

அண்ணாமலையார் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய அரசியல் பிரமுகர்கள், திரையுலக நட்சத்திரங்கள் என பல பிரபலங்கள் வருவதுண்டு. இன்று பிரதோஷ நாளை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் இளைய மருமகன் விசாகன் அண்ணாமலையார் கோயிலில் தரிசனம் செய்தார்.

Updated On: 14 Feb 2022 1:03 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  2. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  3. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  4. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  5. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  6. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  7. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  9. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா